Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

லாஸ்லியா மரியநேசன்

வெள்ளை கலரு ப்ரா போட்டிருக்கேன்..! – பாத்துக்கோங்க..! – அது அப்பட்டமாக தெரிய லாஸ்லியா..!

நடிகை லாஸ்லியா பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் இந்த சோவின் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. தற்சமயம் முன்னணி ஹீரோயின்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை லாஸ்லியா மரியனேசன் இவர் இலங்கையைச் சேர்ந்த கிளிநொச்சி என்னும் ஊரில் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி பிறந்தார்.ஆரம்ப காலங்களில் நிறைய தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார் லாஸ்ட்லியா. பிறகு தனது கவர்ச்சிகரமான முகபாவனையாளும் வசீகரமான பேச்சாலும் இளைஞர்களையும் சிறியவர்களையும் வெகுவாக கவர்ந்தார் லாஸ்லியா.

செய்தி வாசிப்பின் மூலமாகவே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றார் லாஸ்லியா. இந்நிலையில் இவரது புகழ் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்ததால் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் இவருக்கு பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் ‘பிக் பாஸ்’ சோவில் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார். இருவரும் அந்த சோவில் காதலித்த காட்சிகளை இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தனர். நிறைய காதலர்களும் இவர்களுக்கு சப்போர்ட் செய்ய தொடங்கினர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரேக் அப் செய்து கொண்டனர்.மேலும் லாஸ்ட்லியாவுக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஃப்ரெண்ட்ஷிப்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஹர்பத்ஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்ட்லியா. இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் தனது முதல் படமான தமிழ் படத்தில் தோல்வியை சந்தித்தார் லாஸ்லியா.

--Advertisement--

 

படத்திற்குப் பிறகு போதிய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காததால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் இவர் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வெறும் ப்ரா மட்டுமே அணிந்து சேலை உடுத்தி போட்டோ ஒன்றே வெளியிட்டுள்ளார்.இது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பரவி வருகிறது.

இதன் மூலமே தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் லாஸ்லியா. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top