Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்கிற…” – இணையத்தை மிரட்டும் லாஸ்லியா..!

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழகமெங்கும் பிரபலமான நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.  அது மட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் வீட்டில் அடித்து லூட்டிகள் அற்புதமான இருந்ததின் காரணமாகவே இவருக்கு என்று ஒரு ரசிகர் படை உருவானது.

 இவனை அடுத்து திரையுலகில் இருக்கும் ஜாம்பவான்கள் அனைவரும் இவரை பின்தொடந்தார்கள் என்று சொல்லலாம். இதனை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரத் துவங்கியது.

அந்த வரிசையில் இவருக்கு பிளாக் சிப் தயாரிப்பு நிறுவனம் ஹர்பஜன்சிங் மற்றும் லாஸ்லியா  இவர்கள் இருவரையும் வைத்து பிரண்ட்ஷிப் எனும் சூப்பர் ஹிட் படத்தை எடுத்து எடுத்தார்கள்.

 இந்த படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான இவருக்கு கேஎஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

[irp posts=”64331″ ]

--Advertisement--

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி கவர்ச்சி நிறைந்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

குட்டை டிரவுசர் அணிந்து கொண்டு இவர் அடித்திருக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்று சொல்லும்படி முன் அழகையும் தொடை அழகையும் பளிச் என்று காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் தொடர்ந்து பார்க்கப்பட்ட இந்த புகைப்படம் இனி ஒரு புதிய தயாரிப்பாளர் அல்லது இயக்குனரோ பார்க்க பார்த்தால் நிச்சயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் அவர்களின் காட்டில் அடை மழை என்று கூறலாம். அது போல லாஸ்லியாவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

[irp posts=”64443″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top