இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மோசமான உடையில் மாளவிகா..! – தீயாய் பரவும் போட்டோஸ்.!

கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் நடிகை மாளவிகா.

இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். இவருடைய முதல் திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா.

இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரை பலரும் மாளவிகா என்று அடையாளம் கண்டனர். அதனை தொடர்ந்து ஒரே வருடத்தில் அறிமுகமாகிய வருடத்திலேயே கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மாளவிகா கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டதுடன் மூன்று குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் மாளவிகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கிறார்.

எனவே தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.