Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Manjima Mohan

உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மஞ்சிமா மோகன்..! – வைரல் போட்டோஸ்..!

மஞ்சிமா மோகன் ( Manjima Mohan ) இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் விபின் மோகன் தாயின் பெயர் கிரிஜா ஆகும்.

இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் மேலும் இவர் 1998 ஆம் ஆண்டு வெளியான கலியோஞ்சல் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Manjima Mohan

இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

--Advertisement--

அதன்படி இவர் 1998 ஆம் ஆண்டு மயில்பீலிக்கவு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்பு வெளியான பிரியம், தென்காசி பட்டணம், சுந்தர புருஷன், மதுரமனோம்பர்கட்டு போன்ற மலையாள படங்களில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார்.

Manjima Mohan

பின்பு தொடர்ந்து நடித்து வந்த மஞ்சிமா மோகன் தனது பள்ளி கல்லூரி நாட்களை முடித்த பிறகு பாலின் அடிப்படையில் வெளியான ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது. இதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அனைவராலும் அறியப்பட்ட மஞ்சிமா மோகன் இப்பொழுது கதாநாயகியாகவும் அனைவராலும் அறியப்பட்டார். அதன்பிறகு தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Manjima Mohan

இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கி இருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய தமிழிலும் அனைவராலும் அறியப்பட்ட கதாநாயகியாக வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வரத் தொடங்கினார். இவர் சமீபத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

Manjima Mohan

சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் மஞ்சிமா மோகன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு குத்த வைத்தபடி தன்னுடைய தொடையழகை டாப் ஆங்கிளில் காட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Trending Now

To Top