நேச்சுரல் ப்யூட்டி.. சும்மா ஜில்லுன்னு இருக்கு.. டூ பீஸ் நீச்சல் உடையில் ஏங்க வைத்த மீரா ஜாஸ்மின்..!

நேச்சுரல் ப்யூட்டி.. சும்மா ஜில்லுன்னு இருக்கு.. டூ பீஸ் நீச்சல் உடையில் ஏங்க வைத்த மீரா ஜாஸ்மின்..!

மீரா ஜாஸ்மின்:

2000ம் கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் மீரா ஜாஸ்மின் இவர் கேரளாவில் பிறந்த வளர்ந்து தமிழ் சினிமாவில் மிகவும் பரீட்சியமானார்.

அந்த அளவுக்கு இங்கு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் அங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்றார்.

இதையும் படியுங்கள்: நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க..! அடேங்கப்பா..!

குறிப்பாக மீரா ஜாஸ்மின் கடந்த 2023-ல் வெளிவந்த மலையாள திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருது கூட பெற்றுள்ளார்.

மலையாளத்தில் ஒரே கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின் அங்கு தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்துவிட்டு…

--Advertisement--

 

பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு நேபாளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

இதையும் படியுங்கள்: தன்னை குத்திக்காட்டிய விஜய் ஹீரோயினுக்கு நயன்தாரா கொடுத்த நெத்தியடி பதில்..!

மீரா ஜாஸ்மின் ஹிட் படங்கள்:

தொடர்ந்து திருமகன், சண்டைக்கோழி, கஸ்தூரிமான், ஆயுத எழுத்து, ஜூட் , புதிய கீதை, பாலா, ரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.

குறிப்பாக சண்டக்கோழி திரைப்படத்தில் அவரது வித்தியாசமான கேரக்டர் துருதுருவென நடித்திருந்த அந்த பெண் கேரக்டர் மக்களுக்கு இன்றளவும் பரீட்சமாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: “என் புருஷன் மனுஷனே கிடையாது.. தயவு செஞ்சு போயிடு..” நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

பின்னர் புது நடிகைகளின் வரவால் கொஞ்சம் மார்க்கெட் சரிய ஆரம்பித்ததால் கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

நீச்சல் உடையில் மீரா ஜாஸ்மின்:

இதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த மீரா ஜாஸ்மின் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனிடையே மீரா ஜாஸ்மின் கிளாமரான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகி தீயாய் பரவி வருகிறது.

கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில் நடிகைகள் தங்களுடைய ரசிகர்களின் கண்களை குளிர்விக்கும் விதமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் வெப் சீரிஸ் ஒன்றில் முதன்முறையாக டூபீஸ் நீச்சல் உடைகள் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை குளிர்வித்திருக்கிறது.

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் சும்மா ஜில்லுனு இருக்கு நேச்சுரல் பியூட்டி மீரா ஜாஸ்மினை நீச்சல் உடையில் பார்க்க ஏங்கிக் கொண்டிருக்கிறோம் என புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்