முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. தொடையழகி மேகா ஆகாஷ்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பவ்யமான இளம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை மேகா ஆகாஷ். இவர் முதன் முதலில் சென்னையில் பிறந்து வளர்ந்து…

கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒரு பக்கா கதை எனும் திரைப்படத்தில் நடித்து தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பிறகு 2017 லை எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2019ல் காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகை மேகா ஆகாஷ்:

முதல் படத்தை நேய தனுஷுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: “அந்த நடிகை 10 நிமிஷத்துல முடிச்சுடுவாங்க.. எனக்கு 45 நிமிஷம் வேணும்..” – மான்யா ஆனந்த் ஓப்பன் டாக்..!

இந்த படம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

தொடர்ந்து ரஜினியுடன் பேட்ட, வந்தால் ராஜா தான் வருவேன், பூமராங், ஒரு பக்கா கதை, சாட்டிலைட் சாங், மனு சைத்ரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் சபா நாயகன், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று உள்ளது.

தற்போது மேகா ஆகாஷ் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்துவருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், இப்போது இரு மொழிகளிலும் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார்.

மிகவும் இளமையான தோற்றத்திற்கு பவ்யமான முக ஜாடையுடன் அறிமுகமான மேகா ஆகாஷிற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இதையும் படியுங்கள்: திரிஷா இந்த 3 ஹீரோக்களுடன் தொடர்பில் இருக்கா.. விழா மேடையில் பிரபல தயாரிப்பாளர் காட்டம்..!

தமிழை தாண்டி இவருக்கு தெலுங்கு மொழிகள் அதிகம் ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக கிடைக்கும் படங்களில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

எப்போதும் படங்களில் மிகவும் பவ்யமாக ஹோமிலியாக ஒரு அளவுக்கு மட்டுமே கவர்ச்சி காட்டி நடித்துவிட்டு தமிழக சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்திவைத்திருக்கிறார்.

டூ பீஸ் உடையில் மேகா ஆகாஷ்

ஆனால், தற்போது அதற்கு மாறாக சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் இல்லை என்பதால் வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

நடிகை மேகா ஆகாஷின் இந்த திடீர் முடிவை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். நீங்களா இப்படி என பெருமூச்சு விட்டுள்ளனர் ரசிகர்கள்.

இதையும் படியுங்கள்: ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு இது வரவே வராது.. கலா மாஸ்டர் ஒரே போடு..!

இருந்தாலும் நெட்டிசன்ஸ் இந்த வெப் சீரிஸின் ரிலீசை நோக்கி இப்போதே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேகா ஆகாஷின் கவர்ச்சியை பார்ப்பதற்கு இவ்வளவு ஆர்வமா?