ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு இது வரவே வராது.. கலா மாஸ்டர் ஒரே போடு..!

ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு இது வரவே வராது.. கலா மாஸ்டர் ஒரே போடு..!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடன கலைஞரான கலா மாஸ்டர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நடன போட்டியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தார்.

தன்னுடைய 12 வது வயதில் கலா மாஸ்டர் நடன உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரேவதி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த புன்னகை மன்னன் படத்தில் முதன் முதலில் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் மீண்டும் கே பாலச்சந்தரால் புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கு நடன இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

நடன கலைஞர் கலா மாஸ்டர்:

இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 4000 க்கும் மேற்பட்ட பாடல்களில் பணிபுரிந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: திரிஷா இந்த 3 ஹீரோக்களுடன் தொடர்பில் இருக்கா.. விழா மேடையில் பிரபல தயாரிப்பாளர் காட்டம்..!

19996இல் பெங்களூருவில் நடைபெற்ற ”மிஸ் வேர்ல்டு” அழகு நிகழ்ச்சி போட்டியில் நடனம் அமைக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

மலேசியாவில் பிரசாந்த் மற்றும் ஏழு கதாநாயகிகள் இடம்பெற்ற ஒரு மேடை நிகழ்ச்சியின் மூலம் பரவாலாக அறியப்பட்டார்.

2000 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான கொச்சூ கொச்சு சந்தோசங்கல் என்ற படத்தில் இடம் பெற்ற தனது நாட்டுப்புற நடனத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார் .

சென்னையில் கலாவின் கலாலயா என்ற திரைப்பட நடனக் கல்லூரியை முதன் முதலில் தொடங்கினார். இவர் சகோதரிகளோடு சேர்ந்து அதை நிர்வகிக்கிறார்.

அத்துடன் சந்திரமுகி திரைப்படத்தில் அவரது பணிக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

திரிஷாவை அசிங்கமா திட்டிய கலா மாஸ்டர்:

டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் யாருக்கு டான்ஸ் பாடல் நானும் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டா நடந்துப்பாங்களாம்.

அப்படித்தான் ஒரு முறை திரிஷா அவர்களுக்கு பென்டாகி பென்டாகி ஸ்டெப் போடற மாதிரி ஒரு ஸ்டெப் வந்து சொல்லிக் கொடுத்திருக்காங்க.

இதையும் படியுங்கள்: தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இளம் நடிகை ஸ்ரீபிரியங்கா.. தீயாய் பரவிய தகவலுக்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க..!

ஆனால் அது திரிஷாவுக்கு சுத்தமா வரவே இல்லையா? எத்தனையோ முறை சொல்லி பார்த்து திருஷா காதுல கூட வாங்காமல் அவர் பாட்டுக்கு ஆடினாராம்.

இதனால் ரொம்பவும் கடுப்பான கலா மாஸ்டர் அவர்களை ரொம்ப பயங்கரமா திட்டிட்டாங்களாம் . உடனே த்ரிஷா கோச்சுக்கிட்டு அழுதுட்டு போய் மேக்கப் ரூமில் உட்கார்ந்துக்கொண்டு…

எனக்கு சினிமாவே வேண்டாம். இதோட நான் நடிக்கவே வரல நான் எங்க அப்பா கூட லண்டனுக்கு போயிடுறேன் என்றெல்லாம் புலம்பி எழுந்தாராம்.

ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு அது வராது:

அதுக்கு அடுத்ததாக காதலுக்கு மரியாதை படத்தின் ஹிந்தி ரீமிக்ஸ் ஜோதிகா நடித்த போது அவர் ஓடி வர மாதிரி ஒரு சீன் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஜோதிகா ஓடி வரவே இல்லையாம்.

ஜோதிகா மிகவும் எலசென்ஸான முகத்தோடு இருந்ததால் கலா மாஸ்டருக்கு ஜோதிகாவை திட்ட வரவே இல்லையாம்.

இதையும் படியுங்கள்: அடிபட்டும் திருந்தல.. மீண்டும் நைட் பார்ட்டியில் விடிய விடிய பஜனை.. அதுவும் அந்த நடிகரோட..

பின்னர் மீண்டும் பொறுமையாக இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என ஜோதிகாவை மிகவும் பொறுமையான நடனத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் கலா மாஸ்டர்.

உடனே அப்படத்தின் இயக்குனர் என்ன மேடம் இவங்களுக்கு மட்டும் நீங்க கோபப்படாமல் பொறுமையா சொல்லி தரீங்க என்று கலாம் மாஸ்டரிடம் கேட்டாராம்.

அதற்கு அவர் அந்த முகத்தை பார்த்தா எனக்கு திட்டவே வரலப்பா என்று கூறினாராம். ஆனால் அடுத்த படத்திலேயே ஜோதிகா மிகவும் பயங்கரமான பயங்கரமாக டான்ஸ் ஆடி கலா மாஸ்டரை ஆச்சரியப்பட வைத்தாராம்.

   

--Advertisement--