நான் ஓரினச்சேர்க்கையாளரா..? இதை நம்பி சில பொண்ணுங்க.. பகீர் கிளப்பும் நடிகை நீபா..!

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழக்கூடிய நடிகை நீபா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.


எனவே சின்னத்திரையில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் இவர் சில வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.

நடிகை நீபா..

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஷோவில் போட்டியாளராக தனது குழந்தையோடு கலந்து கொண்ட இவர் தாயான பின்னரும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து வலம் வருவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: “ட்ரெஸ் கழண்டு கீழ விழுந்துட போகுது..” வேற மாறி.. சீரியல் நடிகை கிருத்திகா ஹாட் போஸ்..!

இவர் விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் வடிவேலுவின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு ரசிகர்களின் மத்தியில் கைதட்டளை பெற்றதோ, அந்த அளவுக்கு நீபா நடித்திருந்த விதமும் ரசிகர்களின் மத்தியில் நன்கு ரீச் ஆனது.


நான் ஓரினச் சேர்க்கையாளரா?

மேலும் நடிகை நீபா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பல திடுக்கிடும் தகவல்களை பதிவு செய்திருக்கிறார். இதனை படித்துப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.

இதற்கு காரணம் நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நீபா சமூக வலைதள பக்கங்களில் தன் பெயரில் இயங்கும் போலி கணக்குகள் குறித்து அனுபவத்தை மிக நேர்த்தியான முறையில் சொல்லியிருந்தார்.

மேலும் அவருடைய பெயரில் போலியான சமூக வலைகள கணக்குகளை அவர் பார்த்திருப்பதாகவும் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த கணக்குகளை தன்னால் நீக்க முடியவில்லை என்றும் சொன்னதோடு தினமும் அந்த கணக்குகளை கண்காணித்து வருவதாகவும் என்ன பதிவுகள் எழுதுகிறார்கள் என பார்ப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.


ஏமாந்து போகும் பெண்கள்..

இதற்கு காரணம் என்னவென்றால் ஏதாவது தவறான விஷயம் பகிரப்பட்டால் உடனே சைபர் கிரைமில் புகார் கொடுக்கலாம் என்று தயார் நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறார். இதில் கொடுமையான விஷயம் ஒன்றை சொல்லவும் செய்து இருக்கிறார்.

அந்த விஷயம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் இருக்கும் கணக்குகளை மெசேஜ் செய்து சில பெண்கள் பேசி இருக்கிறார்கள். அந்த பெண்கள் அதை நான் என்ற நம்பி என்னோடு டேட்டிங் எல்லாம் வந்திருக்கிறார்கள். எனினும் சென்ற இடத்தில் அந்த போலியான கணக்கு வைத்திருக்கும் நபரை சந்தித்து இருக்கிற இந்த கூத்தெல்லாம் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க: அந்த டார்ச்சர் நடந்த அம்பலம்.. கெளதமியின் மகளுக்கு நடந்தது இதுதான்.. கொந்தளித்த பிரபலம்..!


அப்படி டேட்டிங் செய்வதற்கு நான் என்ன ஓரினச் சேர்க்கையாளரா? இதை சில பெண்கள் நண்பர் தான் செய்து போலியான சமூக வலைதள கணக்கு வைத்திருக்கும் ஆசாமியிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

இதெல்லாம் என்ன கொடுமை என்று எனக்கு தெரியவில்லை என வெளிப்படையாக கூறிய பேச்சானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்படி எல்லாம் நடக்கிறது என்று தலையில் அடித்துக் கொண்டு பகீர் கிளப்பிய நடிகை நீபாவின் பதிவில் உண்மையும் நியாயமும் உள்ளது. எனவே அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.