Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மொத்த அழகையும் தூக்கி பின்னாடி வச்சிருக்க்கமா..!!என்ன ஷேப்பு..!!சீரியல் நடிகை நிவிஷாவின் வைரல் புகைப்படங்கள்..!!

நடிகை நிவிஷா நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து இளசுகளை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நிவிஷா தற்சமயம் ஒரு புகைப்படத்தில் கருப்பு கலர் சேலையில் கவர்ச்சியாக போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

நடிகை நிவிஷா தனது முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி இணையத்தில் தற்சமயம் வைரல் நாயகி ஆக வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவரைப் பார்த்து மயங்காத இளசுகளை இல்லை என்ற அளவிற்கு இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் இந்த மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் தனது திரைப்பட வாய்ப்பை பெறுகின்றனர்.

அதற்கு இவரும் ஒரு விதிவிலக்கு அல்ல சாதாரண விளம்பரங்களில் நடித்து வந்த நிவிஷவிர்க்கு விளம்பரங்களின் மூலம் கவர்ச்சியாக தனது அங்கத்தை காட்டியதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சின்னத்திரை சில்க் ஸ்மிதா என்று சொல்லும் அளவிற்கு தனது கவர்ச்சியின் மூலம் இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.

மேலும் இவருக்கு சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த அளவிற்கு இவர் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார். திரைப்பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியை காட்டி இணையத்தை கலக்கி வருகிறார் நிவிஷா.

--Advertisement--

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top