என் தயவுலதான் அது நடந்துச்சு.. நல்லா உருட்டுங்க.. வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட வனிதா விஜயக்குமார்..!
சில வருடங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் யார் என்றே தெரியாமல் இருந்து வந்தவர்தான் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார். ஆனால் இப்பொழுது அவரை தமிழகம் முழுக்கவும் அனைவருக்கும் தெரியும் என்கிற நிலையில் அவர் ...