முதன் முறையாக.. நீச்சல் உடையில் பனிமலர் பன்னீர்செல்வம்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகை பனிமலர் பன்னீர்செல்வம் தற்போது அதிலிருந்து விலகி அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் போடும் மேக்கப் வேலை செய்து வரும் இவர் அவ்வபோது போது சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா சென்று இடத்தில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

திராவிடம் மற்றும் பெரியார் கொள்கைகளை உள்வாங்கி இருக்கும் இவர் ஒரு மேடையில் பேசிய போது பெரியார் இப்போது இருந்தால் கூட நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பனிமலர். தொடர்ந்து Youtube சேனல் நடத்தி வரும் இவ்வாறு அதில் ஆடைகள் தேர்வு செய்வது, சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், மற்றும் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளை பதிவு செய்து ரசிகர்களுடன் தன்னை நெருக்கமான ஒருவராக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்த போதும் கூட அதனை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் பனிமலர் பன்னீர்செல்வம். கடந்த ஆண்டு இதே ரிசல்ட் அப்பொழுது நீச்சல் குளத்தில் குதிக்க பயமாக இருந்தது.

[irp posts=”74061″ ]

ஆனால் தற்போது அந்த பயம் இல்லை என்று கூறி நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பனி மலரா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். தன்னுடைய இணைய பக்கத்தில் கடை திறப்பு விழா என்ற பெயரில் தன்னை படுக்கையை கழித்த ஒரு ஆசாமியின் முகத்திரையை கிழித்து இருந்தார் பனிமலர்.

சமூக வலைதளங்களில் பெண்கள் மீது தவறாக ஆபாசமாக பேசக்கூடிய நபர்களை வெட்ட வெளியில் அம்பலப்படுத்துவதை தைரியமாக செய்து வருகிறார் பனிமலர் பன்னீர்செல்வம்.

இதற்காகவே இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Yes, it is true that photos of Panimalar Paneerselvam in swim suits have been circulating on social media. The photos were taken at a recent photoshoot for a fashion magazine and have since gone viral on various social media platforms.

[irp posts=”74335″ ]