Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” – கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் பாப்ரி கோஷ்…!

பிரபல இளம் நடிகை பாப்ரி கோஷ் பெங்காலி மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கால்பெல்லா என்ற பெங்காலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குரோத் என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கில் யூத் ஃபுல் லவ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் ஓய், பைரவா, சக்க போடு போடு ராஜா, சர்க்கார், விசுவாசம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சீரியல் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக மகராசி வானத்தைப்போல அருவி உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

--Advertisement--

[irp posts=”74824″ ]

மட்டுமில்லாமல் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியலிட்டி ஷோக்கலில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு கணிசமான வருமானம் பெற்று வருகிறார் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும் பதிவு செய்கிறார்.

இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் அப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டும் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை இருந்தாலும் மோசம் என்று சொல்லிவிடாத அளவுக்கு தான் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இருக்கின்றன.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. குறிப்பாக கடற்கரையில் இறுக்கமான பேண்ட் அணிந்தபடி அண்ண நடை போட்டு கடலின் அழகை ரசிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Papri Ghosh, the talented actress, has been making waves on social media with her latest glamour photos. The stunning images have taken the internet by storm and have gained millions of likes and shares in a very short span of time.

[irp posts=”74749″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top