Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உன் சூட்டுல.. சூரியனே உருகிடும் செல்லம்…” – பாலைவனத்தில் மல்லாக்க படுத்து பவித்ரா லட்சுமி ஹாட் போஸ்..!

சமீப காலமாக இணைய பக்கங்களில் தங்களுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முன்பெல்லாம் பொதுவெளியில் பிரபலமாக வேண்டும் என்றால் ஒன்று சீரியலில் தொலைக்காட்சிகளில் தோன்ற வேண்டும் அல்லது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலைமையில் இருந்தது.

ஆனால் தற்பொழுது அப்படி கிடையாது. திறமை இருக்கும் எவருமே சமூக வலைதளங்கள் மூலம் பொதுவெளியில் பிரபலமாக முடியும் என்ற ஒரு நிலை இருக்கிறது. அந்த வகையில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.

தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்த இவர் அந்த நிகழ்ச்சியை முடிந்த கையோடு இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த வகையில், காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அதன் பிறகு மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடித்திருந்த உல்லாசம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் என இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

--Advertisement--

[irp posts=”62530″ ]

இவருடைய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் பார்ப்பதற்கு குடும்பப்பங்கான முகத்தோற்றம்.. பக்கத்து வீட்டு பெண் போன்ற உணர்வை கொடுக்கக்கூடிய அழகு வாட்டசாட்டமான உடல்வாகு.. என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருவது தான்.

இணைய பக்கங்களில் கவர்ச்சி ரானணியாக வலம் வரும் இவர் ஒரு முறை பட்டுப் புடவையை முட்டிக்கு மேல் கட் செய்து விட்டு கையில் கத்திரிக்கோலுடன் தன்னுடைய சாக்லேட் நிற தொடையை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

மறுபக்கம் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தன இதன் மூலம் இணைய பக்கங்களில் மிகவும் பிரபலமான இவர் தற்பொழுது சினிமாவிலும் ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சியான சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

[irp posts=”63049″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top