Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கடலே பொங்கி வந்துடும் போல இருக்கே..” – கடற்கறையில் பாவனி ரெட்டி உச்ச கட்ட கவர்ச்சி..!

சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து ரசிககள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் கலக்கிய வருகின்றன.

சீரியலில் நடித்த பிரபலமானத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் குடும்பத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இந்த போட்டியில் கலந்து கொண்ட நடன இயக்குனர் ஆமீர் என்பவரின் காதல் வயப்பட்டு இருக்கும் இவர் அவரிடம் தற்போது லிவின்  ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வெற்றி பெற்றனர். மேலும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர்.

தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை மற்றும் இணையம் என பல தரப்பட்ட தளங்களிலும் பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை பாவனி ரெட்டி பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் நின்றபடி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்ற. முன்னதாக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பாவனி ரெட்டியின் கணவர் இவர் வீட்டில் இருக்கும்போது தவறான முடிவை எடுத்து மறைந்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியில் கிடைத்த நட்பான ஆமிருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள். இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் கூட கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் இணைய பக்கங்களில் தகவல்கள் வெளியாவதை பார்க்க முடிகிறது.

சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கை கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

Summary in English : Actress Pavni Reddy recently grabbed the attention of her fans after her latest photos went viral on social media. The actress is known for her stunning pictures, and this time she has completely taken over the internet with her new photoshoot.

Continue Reading
 

More in

Trending Now

To Top