Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கீழிருந்து மேல வரை அனைத்தையும் அப்பட்டமாக காட்டிய விக்ரம் பட நடிகை சுவாதிஸ்டா வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை சுவாதிஸ்டா. நடிகை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ என்னும் திரைப்படத்தில் மூலம் பிரபலமானார் சுவாதிஸ்டா. இந்த படத்தில் இவர் நடிகர் கமலஹாசனுக்கு மருமகளாக நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்களிடையே வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் நடிகை சுவாதி சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை சுவாதி சென்னையைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற நடிகர் சுவாதிஸ்டாவிற்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது. விளம்பரங்களில் முன்னணி நடிகைகளின் பக்கத்தில் துணை நடிகையாக நிறைய விளம்பரங்களில் நடித்திருக்கிறார் சுவாதிஸ்டா. இந்நிலையில் விளம்பரங்களில் இருந்து நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது இவருக்கு கிடைத்தது.

தற்சமயம் youtube இல் ட்ரெண்டிங் ஆக இருக்கும் கோபி சுதாகர் அவர்களின் நடிப்பில் ஒரு வெப் சீரியஸில் இவர் நடித்திருந்தார். இந்த webseries மூலம் இளைஞர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகை ஆனார் சுவாதிஸ்டா. இதன் மூலமே நிறைய குறும்பானங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்நிலையில் குறும்படங்களில் இருந்து திரைப்படத்துறைக்கு முதன் முதலாக விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சுவாதிஸ்டா தன்னுடைய நடிப்பினை அற்புதமாக வெளிப்படுத்தினார்.இதன் காரணமாகவே மக்கள் மனதில் பிரபலமும் ஆனார்.

இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்வதன் மூலமே நிறைய வாய்ப்புகளை அள்ளிக் குவிக்கின்றனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். இவர்கள் போடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்பு எப்போதும் சேலையில் போட்டோ சூட் நடத்தி வந்த சுவாதிஸ்டா. தற்சமயம் மாடல் அழகி போல போட்டோ ஷூட்களை நடத்தி இளசுகளின் இதயத்தை கவர்ந்து வருகிறார்.

--Advertisement--

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

Continue Reading
 

More in

Trending Now

To Top