Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மாராப்பு போடாமல்… கலர் கோழி குஞ்சு போல நிற்கும் மஹிமா நம்பியார்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் கேரளா திரையுலகத்தில்  நன்கு அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மஹிமா நம்பியார். இவர் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் காசர்கோடு என்ற பகுதியில் பிறந்தவர்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 2014இல் இளங்கலை ஆங்கில பட்டம் பெற்றார் மேலும் நடனம் மற்றும் பாடல் போன்ற திரைத்துறை சார்ந்த பல திறமைகளை பல பள்ளிகளில் பயின்று வளர்த்துக் கொண்டவர் மகிமா நம்பியார்.

இவர் தனது 15 வது வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் அதில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்த நடிகை மகிமா நம்பியார். மேலும் சிந்து சமவெளி என்ற ஓர் அடல்ட் படத்தில் ஒப்பந்தமாகி பின்பு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த சிந்து சமவெளி படத்தில் ஒரு முக்கியமான நடிகை நடித்து இன்றளவும் அது அவருக்கு ஒரு நீங்காத களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது திரைத்துறை சார்ந்த முக்கியமான தகவலாகும்.

அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி அவர்களின் நடிப்பில் செப்டம்பர் மாதம் வெளியான சாட்டை என்ற திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் நடிகை மகிமா நம்பியார் அவர்கள் இதில் அவர் அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு மாணவியாக நடித்ததன் மூலம் இவர் ஒரு பள்ளி மாணவி என அனைவராலும் நினைக்கும் வண்ணம் அதில் நடித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு என்னமோ நடக்குது என்ற தமிழ் திரைப்படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு மொசக்குட்டி என்ற அதே ஆண்டு வெளியான திரைப்படத்தில் கயல்விழி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் மகிமா நம்பியார்.

--Advertisement--

2015 ஆம் ஆண்டு வெளியான அத்தனை என்ற தமிழ் படத்திலும் அதன் பின்பு குற்றம் 23 என்ற படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றி படத்தின் கதாநாயகி என அனைவராலும் தமிழ் திரையுலகில் அழைக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தில் மிதுலா என்ற கதாபாத்திரத்திலும் கொடிவீரன் என்ற  திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட நடிகையாக அறியப்பட்டு வந்தார் நடிகை மகிமா நம்பியார் அவர்கள்.

2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் அண்ணனுக்கு ஜே என்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை  மகிமா நம்பியார் 2019 ஆம் ஆண்டு ஐங்கரன் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

மேலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மற்றும் வெளியாகாத திரைப்படங்களான மாஸ்டர் பீஸ் மதுரை ராஜா வார்டு மேனு காது கிட்னா அசுர குரு போன்ற திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் மகிமா நம்பியார் அவர்கள்.

இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது இதுபோல சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top