படு மோசமான படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் – என் கடன் பணி செய்து கிடப்பதே என்று ஒரு பிரபலமான பொன்மொழி உண்டு. இதற்கு அர்த்தம், யார் என்னை புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் எனக்கு ஒன்றுதான், அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என்னுடைய பணியை நான் திறம்பட செய்து முடிப்பேன் அதுதான் என்னுடைய வாழ்க்கை என்றுதான் அதற்கு அர்த்தம்.

மோசமாக நடித்தாலும்…

ஆனால் சினிமா நடிகைகள் நிறைய பேர், இதை வேறுவிதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது நான் எவ்வளவு மோசமாக நடித்தாலும், அதை பார்த்து ரசிப்பவர்கள் ரசிக்கட்டும்,
அதை கேவலமாக திட்டுபவர்கள் திட்டட்டும், ஆனால் என்னுடைய ஒரே குறிக்கோள் எப்படியாவது நடித்து, பல லட்சங்கள் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே இதில் முக்கியம்.

யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலைப்பட நேரமில்லை, கவலைப்படவும் மாட்டேன் என்கிற சூழலில் தான் சில நடிகைகளின் மனப்போக்கு இருந்து வருகிறது.

பொன் முட்டையிடும் வாத்து

சினிமாவை பொருத்தவரை பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கிறது அங்கே ஒரு வாய்ப்பு அமைந்துவிட்டால், சினிமாவில் சில படங்களில் நடித்து விட்டால் லட்சங்களில் இருந்து கோடிகளில் சம்பளம் கொட்டும்.

அப்படி கோடிகளில் சம்பளம் கொட்டும்போது, வாழ்க்கையும் அந்தஸ்து இமேஜும் பெரிய அளவில் மாறும். அதன்பின்பு வாழ்க்கையே வேற லெவலில் இருக்கும்.

அதற்கான போராட்டத்தில் எத்தகைய வாழ்க்கை முறை என்றாலும், எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ நேர்ந்தாலும், தன்னுடைய வெற்றியை இலக்கை அடைவதற்காக எவ்வளவு மோசமான நிலையிலும் நடிக்க தயார் என்பதுதான் சில நடிகைகளின் எண்ணமாக உள்ளது.

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில்…

அது முத்தக் காட்சிகளாக இருந்தாலும், படுக்கையறை காட்சிகளாக இருந்தாலும், நடிப்பு என்ற பெயரில் எந்த எல்லைகளைத் தாண்டவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதுதான் இன்றைய இளம்நடிகைகள் சிலரின் வெளிப்படையான வாக்குமூலமாக இருந்து வருகிறது.

பிக்பாஸ் பூர்ணிமா ரவி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான பூர்ணிமா ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

திணிக்க கூடாது

அதில் பட வாய்ப்புக்காக படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதிப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை பூர்ணிமா ரவி, படுக்கை அறை காட்சியில் கண்டிப்பாக நடிக்கலாம். ஆனால் அது வேண்டும் என்று திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. படத்தின் ஓட்டத்தில் அது இணைந்திருக்க வேண்டும். படத்தின் கதைக்கு அது தேவையானதாக இருக்க வேண்டும்.

அப்படியான பட்சத்தில் அந்த காட்சிகளில் நடிப்பதில் எனக்கு தயக்கம் கிடையாது என கூறி இருக்கிறார் நடிகை பூர்ணிமா ரவி.

கல்லா கட்டி விடுவார்கள்

பொதுவாக இப்படி ஏதாவது ஒரு நடிகை பேட்டி கொடுத்தாலே ,அடுத்த ஒன்று இரண்டு படங்களில் அந்த நடிகையை படு சூடான படுக்கை அறை காட்சிகள் நடிக்க வைத்து கல்லா கட்டி விடுவார்கள் நம்ம ஊர் இயக்குனர்கள்.

அதன்படி நடிகை பூர்ணிமா ரவியை போட்டு மோசமான படுக்கை அறை காட்சிகள் பார்க்கலாம் என்றும் பட வாய்ப்புக்காக என்ன இப்படி இறங்கிட்டாங்க பூர்ணிமா ரவி என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் இணைய வாசிகள்.

---- Advertisement ----

Check Also

படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக பிரபலமான பலரில் ஒருவர்தான் பூர்ணிமா ரவி. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் கொரோனா …