Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கிறுகிறுன்னு வருதே..! – முன்னழகு குலுங்க குலுங்க குத்தாட்டம்..! – பித்து பிடிக்க வைத்த பிரக்யா நாக்ரா..!

ஆட்டம்னா செம ஆட்டம் இந்த மாதிரி குத்தாட்டத்தை எங்கேயுமே பார்த்து இருக்க முடியாது. அப்படி ஒரு குத்தாட்டத்தை போட்டு ரசிகர்கள் மனச பரவசமாக மாத்திட்டாங்க பிரக்யா நாக்ரா [Pragya Nagra].

இந்த ஆட்டத்தை பார்த்து இன்ஸ்டாகிராமே குலுங்கி குலுங்கி இருக்கு அப்படின்னு சொன்னாலும் அது தப்பே இருக்காது. இப்படிப்பட்ட ஆட்டத்தால இன்ஸ்டாகிராம் பக்கமே இப்போது ஆடிட்டு இருக்கு.

Pragya Nagra

Pragya Nagra

இந்த ஆட்டத்தில் இவரது முன் அழகு குலுங்கி குலுங்கி ஆடி இருப்பதால் அது எப்போது கீழே விழும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

கண்ணு பட்டுவிடும் நிலையில் இருக்கக்கூடிய இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பகிரப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

--Advertisement--

ஆரம்ப நாட்களில் இவர் யூடியூப் சேனல்கள் மூலம்தான் பிரபலம் அடைந்தார்.இதனை அடுத்து தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Pragya Nagra

Pragya Nagra

இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் வெப் சீரியலான  லாக் டவுன் காதல் என்ற தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பெரும்பான்மையான மதிப்பு உள்ளது.

இவர் விஜய் டிவியில் வெளி வந்த அஞ்சலி சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்துகிறார்.

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

Pragya Nagra

Pragya Nagra

தமிழ் திரையுடங்கை பொறுத்த வரை 2002 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவரது திறமையை பார்த்து வியந்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரின் மேல் கிறுக்கு பிடித்து அலைகிறார்கள் என்று கூறலாம்.

பார்க்கும்போதே மனதில் ஆசையை தூண்டி விடுகின்ற இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகள் மற்றும் கமெண்டுகள் வந்திருப்பதால் புதியதாக ஏதாவது வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை இவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இதை பார்க்கும் போது கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pragya Nagra (@pragyanagra)

Continue Reading
 

More in

Trending Now

To Top