பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!

பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!

சினிமாவில் நடிப்பது போலவே, சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர்.

சமீபமாக சினிமா, சீரியல்களில் நடிக்காமல் நேரடியாக வெப் சீரிஸ்களிலும் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று விடுகின்றனர்.

அப்படி வெப் சீரிஸ் மூலம் கிடைக்கும் பெரிய வரவேற்பு மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அமைகிறது. சீரியல்களில் இருந்து சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

தமிழில் நடிக்கும் நடிகைகள், பிற மொழிகளிலும் நடித்து பிரபலமாவது போல, பிற மொழிகளிலும் நடிப்பவர்களும் தமிழ் சீரியல்களில் நடிக்க வந்து விடுகின்றனர்.

சினிமாவை காட்டிலும், சீரியல்களில் நடிக்க பலரும் விரும்ப காரணம், ஒரு சீரியலில் நடித்தால், பல ஆண்டுகளுக்கு தொடர முடியும். சினிமாவை போல அடுத்தடுத்து வாய்ப்புகளை தேட வேண்டிய அவசியம் இல்லை.

அதுமட்டுமின்றி மாதக்கணக்கில் அவுட்டோர் ஷூட்டிங் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

ப்ரீத்தி ஷர்மா

இந்தி மற்றும் தெலுங்கு வெப் சீரிஸ்களில் நடித்து பிரபலமான நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் தமிழில் திருமணம் என்ற சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

இதைத்தொடர்ந்து நடிகை ராதிகா நடித்த சித்தி 2 சீரியலில் ப்ரீத்தி ஷர்மா நடித்தார். கலர்ஸ் தமிழ், ஜீ டிவி சேனல்களில் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தவர் ப்ரீத்தி ஷர்மா.

பிறந்த நாள் பார்ட்டி

இந்நிலையில் மலர் என்ற சீரியலில் நடித்த நடிகர்கள், நடிகைகளின் பிறந்த நாள் பார்ட்டி ஒன்றுக்கு சென்றிருக்கிறார் ப்ரீத்தி ஷர்மா.

அங்கு ரெஸ்டாரெண்டில் தனது சக நண்பர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலர் சீரியலில் நடித்துள்ள சக நடிகர், நடிகைகளுடன் அந்த நேரத்தில் சந்தோஷமாக பகிர்ந்துக்கொண்ட தருணங்களை அந்த புகைப்படங்களில் வௌிப்படுத்தி இருக்கிறார் ப்ரீத்தி ஷர்மா.

முத்தம் கொடுத்த படங்களும்…

சக நடிகர், நடிகைகளுக்கு ப்ரீத்தி ஷர்மா முத்தம் கொடுத்த படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. கேக் சாப்பிட்ட படங்களும் அதில் காணப்படுகின்றன.

தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: காசுக்காக இப்படி பண்ணலாமா.. கிரணுக்கு கிளாஸ் எடுத்த ஷகிலா.. ரசிகர்கள் குபீர்..

பிறந்தநாள் பார்ட்டியில் ஓவர் டைட்டான கவர்ச்சி உடையில் காணப்படும் சன் டிவி சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா, அங்குள்ள சிலருக்கு அவர் முத்தம் தரும் புகைப்படங்கள் கிறங்கடிக்கின்றன.