Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஜாக்கெட் இல்லாமல் போட்டோ வெறியான ரசிகர்கள் பிரியா வாரியர்

மலையாள நடிகையான பிரியா வாரியர் ஒரு ஆடர் லவ் என்ற ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் ப்ரியா வாரியர் இந்தியா முழுக்க ட்ரெண்டிங்கில் இருந்தார்.

அந்த ட்ரெய்லர் அவரின் கண்ணசைவுக்காக சமூக வலைதளம் முழுக்க அந்த வீடியோ ட்ரெண்டிங் ஆனது.

இந்த வீடியோவை வைத்து பலரும் டிக் டாக் இன்ஸ்டாகிராம் மூலம் அதேபோல வீடியோக்களை பதிவிட்டு பகிர்ந்து வந்தனர்.

அந்த படம் நினைத்த அளவுக்கு சரியாக திரையில் ஓடவில்லை என்றாலும் அந்த படம் மூலம் வியாவாரியர் இந்தியா முழுக்க நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார்.

--Advertisement--

அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஓடவில்லை என்பதால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராமலே போய் விட்டன.

இருந்தாலும் அசராத பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் அவர் வெளிநாடு ஒன்றில் கடற்கரை ஓரத்தில் வெளியிட்ட பிகினி புகைப்படம் instagram பக்கத்தை அதிரவிட்டிருந்தது.

இதே போல பல பல போட்டோ சூட்டுகளை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் பிரியா வாரியர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் ஜாக்கெட் போடாமல் வெறும் சேலையுடன் பழங்கால பெண் போல தோற்றத்தில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி அதை வெளியிட்டு இருந்தார்.

அதை பார்த்து ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் த்ரிஷாவை காப்பியடிக்கிறீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுபோல சுவாரசியமான சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Continue Reading
 

More in

Trending Now

To Top