இந்திரஜா திருமணதுக்கு எத்தனை கோடி செலவாச்சு.. ஓப்பனாக கூறிய ரோபோ ஷங்கர் மனைவி..!

இந்திரஜா திருமணதுக்கு எத்தனை கோடி செலவாச்சு.. ஓப்பனாக கூறிய ரோபோ ஷங்கர் மனைவி..!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ரோபோ சங்கர்.

அவரது டைமிங் காமெடி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு தீபாவளி திரைப்படத்தின் மூலமாக தனது பயணத்தை துவங்கினார்.

ரோபோ சங்கர் தொடர்ந்து ரௌத்திரம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா யாருடா மகேஷ் வாயமூடி பேசவும் மாரி புலி, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்த பெரும் புகழ் பெற்றார்.

ரோபோ சங்கர்:

இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இந்திரஜா இந்திராஜா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் இந்திரஜா விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

--Advertisement--

இதையும் படியுங்கள்: நடிகைகளின் கவர்ச்சியை பார்த்து ஆண்களை இதை பண்றாங்க.. ஆனால்.. கூச்சமின்றி கூறிய நடிகை அனுயா..!

அண்மையில் மகள் இந்திராஜாவுக்கு ரோபோ சங்கர் பிரமாண்ட முறையில் திருமணம் நடத்தி அழகு பார்த்தார்.

லட்சக்கணக்கில் வரதட்சனை கொடுத்தும், கணக்கில்லாத வகையில் தங்க நகைகளை அணிவித்தும், பல லட்சம் பாதிப்புள்ள சொகுசு கார் கொடுத்ததும் மகளை வழி அனுப்பி வைத்தார்.

அண்மையில் இந்திரஜா சங்கரின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமண கொண்டாட்டங்கள் பற்றி பல்வேறு வகையான செய்திகள் இணையங்களில் வெளியாகியது.

இதையும் படியுங்கள்: மர்ம மரணமடைந்த நடிகர் குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..?

மேலும் நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் திருமணத்தை எவ்வளவு செலவு செய்து நடத்தி இருக்கிறார் என்ற பல்வேறு வகையான பேச்சுகள் தற்போது எழுந்துள்ளது.

நலங்குக்கு ரூ.2 கோடி செலவு:

அந்தவகையில் இந்திரஜாவின் நலங்குக்கு மட்டும் கிட்டதட்ட ரூ.2 கோடி செலவு செய்து பிரம்மாண்டமான முறையில்…

நலங்கு பங்க்ஷன் செய்ததாக வெளியான வதந்தி குறித்து பிரபல ஆங்கர் ஒருவர் ரோபோசங்கரின் மனைவியிடம் கேட்டதற்கு,

ஆமாம் அந்த பக்கம் திரும்பின ஒரு கோடி இந்த பக்கம் திரும்பினால் ஒரு கோடி மொத்தம் இரண்டு தெருகோடி நானும் ரோபோ சங்கரன் துண்டு விரிச்சு போட்டு உக்காந்துட்டு இருந்தோம்.

கோடி கோடியா பணத்த போட்டு மகளுக்கு நலங்கு செஞ்சோம். எதானா எடுத்து அடிக்க கூட கையில ஒண்ணுமே கிடைக்க மாட்டேங்குதே மண்டையிலே போடலாம்னு பார்த்தா

இப்படித்தான் ஒருமுறை ஹோம் டூர் எடுக்கிறேன் இரண்டு பேர் வந்தாங்க வீட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டு கிளிகளை வளர்த்ததாக கூறி ரூ.2 லட்சம் அபராதம் போட்டாங்க என ரோபோ ஷங்கரின் மனைவி கலகலப்பாக பேசினார்.