Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தனது மேல் பட்டனை கழட்டி விட்டு.. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் பிரியங்கா மோகன்..!!

பிரியங்கா மோகன் ‘டாக்டர்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலாக அறிமுகமானார். இவர் சொந்த ஊரான பெங்களூரில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

இவருக்கு தெலுங்கு சினிமாவில் ஒன்த் கதே, ஹல்லா போன்ற தெலுங்கு படங்களில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

2019 ஆம் ஆண்டு வெளியான நாணியின் ‘கேங் லீடர்’ படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு வெளியான ‘டாக்டர்’ எனும் படத்தை இயக்கிய நெல்சன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பும் காமெடி கலந்த டயலாக்குகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார்.

தனது வசீகரமான பேச்சாலும் முகபாவனையாலும் தமிழக இளைஞர்களை கவர்ந்தார். பிறகு முன்னணி நடிகரான சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

--Advertisement--

இந்த படம் போதிய வெற்றி படம் இல்லாததால் இவரது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தார். பிறகு 2022 ல் வெளியான ‘டான்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இந்த படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்தார். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆனது.
இந்த படத்திற்குப் பிறகு நிறைய சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இந்நிலையில் தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியா மோகன் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் நிலையில் இவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் போட்டோக்களை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். தனது ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது போட்டோக்களை பதிவிறக்கம் செய்வார். தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோக்கள் நிறைய ஷேர்சுகளும் லைக்குகளும் அள்ளி குமிக்கின்றன.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top