Raiza Wilson
Raiza Wilson

“கீழே பிதுங்கி வந்த முன்னழகு..” – வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் மூச்சு முட்ட வைத்த ரைசா வில்சன்..!

ரைசா வில்சன்,(Raiza Wilson) பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று, மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிக்க வருவதற்கு முன், மார்க்கெட்டிங் மேனஜராக இருந்திருக்கிறார். ரைசா, ஒரு மாடலிங் என்பது கூடுதல் தகவல்.

அதனால், பல விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. அதனால், முதலில் இவர் அதிகம் பப்ளிசிட்டியானது விளம்பரங்களில்தான், நிறைய விளம்பரங்களில் நடித்திருக்கிறார். சிறந்த தென்னந்திய அறிமுக நாயகியாக, ரைசா வில்சன் பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறார்.

ரைசா வில்சன்
Raiza Wilson

தமிழ் சினிமாவில் நடித்த பல அறிமுக நாயகிகள், பிறகு நல்ல கேரக்டர்களில் நடித்து, குறிப்பாக கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி நாயகிகளாகி விடுகின்றனர். முன்னணி நாயகியாக மாறி, கோடிக்கணக்கில் வருமானம் அடைகின்றனர்.

ஆனால், ரைசா போன்ற திறமையான, அழகான நடிகைகள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், அவர்களால் அடுத்த இடத்துக்கு முன்னேற முடிவதில்லை. அப்படியே சில படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் டம்மி கேரக்டரில் சில காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில், அவர்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றனர். ரைசா, வேலையில்லா பட்டதாரி பாகம் 2ல், காஜல் உதவியாளராக, அப்படி ஒரு கேரக்டரில் மட்டுமே வந்து சென்றார்.

ரைசா வில்சன்
Raiza Wilson

34 வயதாகும் ரைசாவுக்கு, சினிமா பயணத்தில் பெரிய வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. சிறந்த அளவில், அவருக்கு சினிமா, மாடலிங் துறையில் என எதிலுமே, பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

--Advertisement--

சோஷியல் மீடியாவில் இருக்கும் ரைசா வில்சன், சினிமாவை காட்டிலும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், அதிக கவனமும், ஈடுபாடும் காட்டுகிறார். அந்த வகையில், ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக கவர்ச்சி ஆடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்கிறார். அதுவும், சாதாரண கவர்ச்சி ஆடைகளாக அவை இருப்பதில்லை.

எல்லை தாண்டிய வகையில், அந்தரங்கமான உடல் பாகங்களை அப்பட்டமாக காட்டும் புகைப்படங்களாக அவை இருக்கின்றன. குறிப்பாக, முன்னழகு, இடுப்பு, வயிறு, பின்னழகு, முதுகு, தொடை என அம்மணி அப்படியே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.

ரைசா வில்சன்
Raiza Wilson

சமீபத்தில், வெள்ளை நிறத்தில், மார்பகங்களை வரைந்தது போன்ற டிசைனில் பிரா அணிந்து, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலானது. அதே வேளையில், கடுமையான விமர்சனங்களும் செய்யப்பட்டது.

யார் என்ன சொன்னாலும் என் வழி கவர்ச்சி வழிதான் என ரஜினி ஸ்டைலில், தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை கோடை மழையாக குளிர்வித்து வருகிறார் ரைசா.

ரைசா வில்சன்
Raiza Wilson

இப்படி ரசிகர்களை இவர் சந்தோஷப்படுத்துவது போல, சினிமா வாய்ப்புகளும் கிடைத்தால் ரைசாவும் சந்தோஷப்படுவார். ஆனால், வாய்ப்புகள் வரும் வரை, எனது கவர்ச்சிமழை நிற்கப்போவதில்லை என்பது ரைசாவின் சவாலாக இருக்கலாம். அந்த வகையில்தான், இந்த முறையும் அவரது படங்கள், கவர்ச்சியில் கதிகலங்க வைக்கின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.