Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

Tamil Cinema News

கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

ஒரு சில நடிகைகளால் மட்டும்தான் வயது ஆனாலும் மார்க்கெட் இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அட்ரஸ் இல்லாமல் போனாலும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்த இடத்தை காலம் கடந்தாலும் பிடித்திருக்க முடியும்.

அந்த லிஸ்டில் இடம்பிடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து இன்றும் பிரபல நடிகையாகவும்…

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அசத்தி வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதையும் படியுங்கள்: Fake இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்..ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் கசிந்த காட்சிகள்.. கடும் அப்செட்டில் டாப்ஸி..

சில நடிகைகள் 20, 25 ஆண்டுகள் என காலம் கழிந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கின்றனர்.

--Advertisement--

ஆனால் சில இளம் நடிகைகள் சினிமாத்துறைக்குள் வந்த நான்கைந்து ஆண்டுகளில் காணாமல் போய் விடுகின்றனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்:

அதற்கு காரணம், அவர்கள் முகத்தில் மட்டுமே கவர்ச்சி காட்டினார்கள். நடிப்பு மட்டுமே பிரதானமாக இருந்தது.

அதனால் திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட் சரியவில்லை.

கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

ஆனால் இன்றைய சூழலில் நான்கு படங்களில் மொத்த கவர்ச்சியும் நடிகைகள் தாராளமாக காட்டி விடுவதால்,

அடுத்தடுத்த படங்களில் புதுமுக நாயகிகளை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,

ரசிகர்கள் தேட ஆரம்பித்து விடுகின்றனர். உடல் கவர்ச்சி இருக்கும் வரை, நடிகைகள் தாக்குப்பிடிக்க முடியும். அதன் இன்னார் ரொம்ப கஷ்டம்.

ஆனால் 53 வயதிலும் கட்டழகு கவர்ச்சி நாயகியாக ரம்யாகிருஷ்ணன் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அவரது கட்டுக்குலையாத உடல் அழகும், கொத்தும் குலையுமாக இருந்து ரசிகர்களை மயக்கும் அவரது அழகும்தான்.

அத்துடன் அவர் நடிப்பு பிரம்மாதமாக இருக்கும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்து பிரபலமானவர்.

இதையும் படியுங்கள்: கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!

சோ ராமசாமியின் மருமகள்:

சென்னையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த ரம்யா கிருஷ்ணன் தமிழ் திரைப்பட நடிகரும்,

நகைச்சுவை நடிகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சோ ராமசாமியின் மருமகள் ஆவார்.

கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

ஆம், இது பலருக்கும் தெரிந்திராத உண்மை. ரம்யா கிருஷ்ணன் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி பயிற்சி எடுத்து, பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இவர் தனது 14 வயதில் திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். நெரம் புலரும்போல் என்ற மலையாளப் படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.

முதல் திரைப்படம் இதுவாக இருந்தாலும், 1986 இல் இது தாமதமாக வெளியிடப்பட்டது.

அதனால் 1985 இல், ஒய். ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த வெள்ளை மனசு இவரின் முதல் படமாக வெளியானது.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

அப்போது ராமையா கிருஷ்ணன் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். மேலும் முதல் தெலுங்கு படம் ‘பாலே மித்ருலு’ 1986 இல் வெளியானது.

அதன் பின்னர் தான் இவர் ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் , கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

தொடர்ந்து கதாநாயகியாக சில படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களில் நடித்த அவர், தெலுங்கு பட இயக்குனர் வம்சியை திருமணம் செய்துக்கொண்டார்.

நடிப்பு ராட்சசி:

ரஜினிக்கு வில்லியாக, படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றவர் ரம்யாகிருஷ்ணன்.

அந்த கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் மட்டுமே நடிக்க முடியும் என்பதில் தீர்மானமாக இருந்தவர் ரஜினி. அதே போல் நீலாம்பரியாக வாழ்ந்து காட்டினார் ரம்யா கிருஷ்ணன்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி கேரக்டரில் நடித்து உலக புகழ் பெட்ரா நடிகையானார்.

அப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதன் பின்னர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விலைமாதுவாக நடித்து மிரட்டினார்.

கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

ஜெயிலர் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்ப்போது ரம்யா கிருஷ்ணனுக்கு 53 வயதாகிறது. வளர்ந்த இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

ஆனாலும் இன்னும் 25 வயது பெண் போல, திமிரும் இளமையுடன் பார்த்தவுடன் ரசிக்கத் தூண்டும் அழகில் அசத்துகிறார்.
இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்:

இந்நிலையில் கண்ணாடிபோல நெகுநெகுவென இருக்கும் டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் வடிவம் அப்பட்மாக தெரிய இளசுகளை கட்டி இழுக்கும் போஸ் கொடுத்து தெறிக்கவிட்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதனை பார்த்த ரசிகர்கல், வயசு வெறும் நம்பர் தான் போல.. இன்னும் கொப்பும் குலையுமா இளமையுடன் இருக்கிறாரே ரம்யா கிருஷ்ணன் என ஜொள்ளு விட்டு வர்ணித்து வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top