Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ரம்யா

வயசானாலும்.. பார்பதற்கு 18 வயசு பருவ மொட்டு போல சிக்கென VJ ரம்யா..! – வைரலாகும் நச் க்ளிக்ஸ்..!

தொகுப்பாளினி VJ ரம்யா ( VJ Ramya ) அவர்கள் தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வந்த முன்னணி தொகுப்பாளனியாவார்.

இவர் முதல் முதலாக ‘கலக்கப்போவது யாரு’ எனும் காமெடி நிகழ்ச்சியில்  தொகுப்பாளினியாக விஜய் டிவியில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/ramyasub/

விஜே ரம்யா இவர் ஆரம்ப காலங்களில் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்த ஒரு செலிபிரிடியாவார். இவர் கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களுடைய மிகவும் பிரபலமான ஒருவராவார்.

இதனை அடுத்து இவருக்கு நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சன் டிவி விஜய் டிவி ஜெயா டிவி போன்ற அனைத்து டிவி நிகழ்ச்சிகளிலும் பேட்டிகள் எடுத்து பிரபலம் அடைந்தார்.

Image Source : instagram.com/ramyasub/

இதனை அடுத்து நடிகை விஜே ரம்யாவிற்கு நிறைய திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு மொழி என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

--Advertisement--

மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு ‘மங்காத்தா’ என்னும் திரைப்படத்தில் ரிப்போர்ட்டர் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ‘ஓ காதல் கண்மணி’ எனும் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/ramyasub/

இதனை அடுத்து நடிகை ரம்யா கேம் ஓவர், ஆடை, மாஸ்டர் சங்கத் தலைவன் போன்ற நிறைய படங்களில் தொகுப்பு பழனி ஆக நடித்திருந்தார்.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் விஜய் என்றாலே ரம்யா என்று சொல்லும் அளவிற்கு முன்னணி தொகுப்பாளியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/ramyasub/

இவர் எப்பொழுதும் உடலை கட்டுக்கோப்பாக வைப்பது மிகுந்த கவனம் செலுத்தி வருபவர். மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஒரு செலிபிரிட்டி ஆவார்.

தற்சமயம் இவர் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பேமஸ் ஆகி வருகிறார். நிறைய ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும் இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Image Source : instagram.com/ramyasub/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top