உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

ரவீனா தாஹா சினிமா நடிகையாக, சீரியல் நடிகையாக, நடனக் கலைஞராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.

குறிப்பாக விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரவீனா தாஹா, மணியுடன் போட்ட குத்தாட்டமும் நெருக்கமும் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

ரவீனா தாஹா

கதை சொல்லப் போறோம் என்ற படத்தில் அறிமுகமான ரவீனா தாஹா, ராட்சசன் படத்தில், பள்ளி மாணவியாக நடித்திருந்த அவர், அரக்கன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

பூவே பூச்சூடவா, மௌனராகம் 2 ஆகிய டிவி சீரியல்களில் நடித்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி குக் வித் கோமாளி சீசன் 2விலும் பங்கேற்ற வகையில் ரவீனா தாஹாவுக்கு நல்ல பரிச்சயம் மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

விஜய் மகனுடன்…

ஒரு யூடியூப் நேர்காணலில் பேசிய நடிகை ரவீனா தாஹா, நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயுடன் ஒரு படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை நடிகையாக மக்கள் மத்தியில் பெரிய அறிமுகத்தை பெற்றுள்ள ரவீனா தாஹா, ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இடுப்பில் இருந்து ஜூஸ் பாட்டிலை எடுத்து போட்டு நடனமாடிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

பிரபுதேவா படம்

டைரக்டர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் உல்ப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக சிங்கிள் மால்ட் கும்பல் என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் இணையத்தில் செம டிரண்டிங் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்: நெருப்பு நடிகையை காருக்குள் வைத்து பந்தாடிய தண்ணி நடிகர்.. சிக்னலில் சிக்கலு..

ரோட்டில் நடனம்

இந்த பாடலை பிரமோ செய்யும் விதமாக நடிகை ரவீனா தாஹா இந்த பாடலுக்கு ரோட்டில் நடனமாடி இருக்கிறார். இந்த நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு செம வைரலாகி வருகிறது. அந்த பாடலின் லிரிக் வீடியோவை விட ரவீனா தாஹா ஆடியுள்ள ரீல்ஸ் வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

பேண்ட்டில் சொருகி வைத்திருந்த…

ரோட்டில் தனது காரை நிறுத்திவிட்டு, பேண்ட்டில் சொருகி வைத்திருந்த மாஸா ஜூஸ் பாட்டிலை எடுத்து உள்ளாடை தெரியும் விதமான டீ சர்ட்டை தூக்கி விட்டபடி அவர் போட்டிருக்கும் ஆட்டம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: சிம்பு என்னை விட சின்ன பையன்.. ஆனால், என் கல்யாணத்துக்கு அப்புறம் கூட.. ஜோதிகா ஓப்பன் டாக்..!

அதே நேரத்தில் இதுபோன்ற மோசமான ஆட்டத்தை நாங்கள் பார்த்தது இல்லை எனவும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து தங்களது பதிவுகளை செய்து வருகின்றனர்.

உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

கன்றாவி ஆட்டத்தை…

உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டத்தை பார்த்தால் எரிச்சல் தான் வருது என்பதும் சில விமர்சனமாக இருக்கிறது.