Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Reshma Pasubuleti

சட்டையில் பாக்கெட் வைப்பாங்க சரி.. நீங்க என்ன ப்ரா-வுல வச்சிருக்கீங்க..! – சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasubuleti ) பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பாக நடித்து வரும் நடிகை. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தினமும் வைரலாகி விடுகின்றன. தினமும்  அன்றாட கடமைகளில் மிக முக்கியமானதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்பேட் செய்து விடுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த வகையில், இன்றும் தனது போட்டோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். ஆனால், இந்த சுட்டெரிக்கும் ஸம்மர் சீசனில், வின்டர் சீசனில் அணியக் கூடிய ஆடைகளை அணிந்து, புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி, Reshma Pasubuleti

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், ரசிகர்களின் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்றிருக்கிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Reshma Pasubuleti

ரேஷ்மா நியூஸ் ரீடர், விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர் ரேஷ்மா..

இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர். நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர்.

--Advertisement--

Reshma Pasubuleti

ஐதராபாத்தில், மால் ஒன்றுக்கு ரேஷ்மா சென்றிருக்கிறார். அங்கு ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டிருக்கின்றனர். அவர் பேசிய அழகை கண்டு, அந்த தெலுங்கு சேனலில், ஆங்கில செய்தி வாசிப்பாளராக அவரை பணிசெய்ய கூறியுள்ளனர். ரேஷ்மா ஓகே சொல்லி இருக்கிறார்.

Reshma Pasubuleti

அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அமைய, அதையும் சிறப்பாக ரேஷ்மா செய்திருக்கிறார். அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

Reshma Pasubuleti

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா.

Reshma Pasubuleti

இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார். இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

Reshma Pasubuleti

ரேஸ்மா பசுபுலேட்டி, தன் அழகை தான் ரசிப்பது மட்டுமின்றி, மற்றவர்களும் ரசித்து மகிழ வேண்டும் என நினைக்கிறார். அதனால், தினம் தினம் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அந்த வகையில், உடம்பின் மத்திய பிரதேசம் அதாவது, வயிறு பகுதியை போகஸ் செய்து, தனது அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top