Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பின்னுது பின்னழகு.. கியூட்டான புடவையில் இணையத்தை மிரட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி…! லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

கட்ட.. கட்ட… நாட்டு கட்ட என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாட்டுக்கட்ட உடம்பை கவர்ச்சியாக காட்டி இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி மாடல் அழகியாக ஆரம்பகாலத்தில் திகழ்ந்தார்.

 மாடலிங் செய்து கொண்டிருக்கும் போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தை ஈடு செய்யும் பொருட்டு இவருக்கு முதலில் வேலைன்னு வந்தால் வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க கூடிய அளவு தனது நடிப்புத் திறனை காட்டினார்.

மேலும் instagram பக்கத்தில் அதிக அளவு பார்வையாளர்களை கொண்டிருக்கும் இவரின் தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவரின் உதவியோடு 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ் என்ற சீரியல் மூலம் ஊடகத்துறைக்குள் புகுந்தார்.

 என்னை அடுத்து தமிழில் பல சின்னத்திரை சீரியல்கள் நடித்திருக்க கூடிய இவர் குறிப்பாக வம்சம்,வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல் மனதை இடம் பிடித்ததோடு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

--Advertisement--

 மேலும் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

 எப்போதுமே சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இருக்கும் அவர் தற்போது ட்ரடிஷனல் புடவையில் தனது மேனி ஸ்ட்ரக்சரை அழகாக காட்டி ரசிகர்களை சூடேற்றி விட்டார்.

 இந்த புடவையில் இவரது மேனி அழகு அப்படியே பக்குவமாக தெரிவதோடு பின்புறம் ஜாக்கெட்டு ஒரு மிகப்பெரிய ஜன்னலை அல்ல கதவையை வைத்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கச்சையைக் கட்டி இவர் நின்று இருக்கும் அழகை பார்த்து ரசிகர்களின் மனது ரெக்கை கட்டிக்கொண்டு அலைகிறதாம்.

 அந்த அளவுக்கு எடுப்பாக இருக்கக்கூடிய இவரது மேனி அழகை சைடு போஸில் தாறுமாறாக காட்டி ரசிகர்களின் மனதில் கலவரத்தை உண்டு பண்ணி விட்டார்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அதிகளவு அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top