Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாலிவுட் ஹீரோயின்-களே மிரண்டு போகும் அளவுக்கு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்சமயம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர்களின் முக்கியமான ஒரு ஹீரோயின் அவார்.

இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். தொடக்க காலத்தில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு இவரது திறமையை பார்த்த மாடல் உலகம் இவரை நிறைய விளம்பரங்களில் அறிமுகப்படுத்தியது. இதில் இவருடைய கவர்ச்சிகரமான முகபாவனையும் உடலமைப்பும் வெகுவாக மக்களை கவர்ந்தது.

பிறகு விளம்பரங்களில் இருந்து திரைப்பட துறைக்கு இவரது பயணம் ஆரம்பமானது. இவர் விஜய தேவார கொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் இவரது புகழ் சென்றடைந்து விட்டது. காரணம் இந்த படத்தில் ஒரு ‘இங்கேம் காவாலே’ என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.

மேலும் இவரது நடிப்பின் திறனை பார்த்த சினிமா உலகம் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்கத் தொடங்கின. கார்த்திக் நடித்த ‘சுல்தான்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார்.

--Advertisement--

தற்சமயம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான விஜயுடன் ‘வாரிசு’ எனும் படத்தில் அற்புதமாக நடித்து தமிழ் ரசிகர்களையும் தனது கவர்ச்சியான உடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இவர் தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ என்ற படத்தின் மூலமே அனைத்து இந்திய மொழிகளிலும் பிரபலமானார். இந்த படத்தில் ‘சாமி சாமி’ என்னும் பாடல் மூலம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து இதயங்களையும் கவர்ந்தார்.

மேலும் தமிழ்,தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட் ஹீரோக்களுடனும் நிறைய படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோக்கள் பதிவிடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர். இந்நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் 1 மில்லியன் லைக்ஸ் 2 மில்லியன் லைக்ஸ் அடித்து நொறுக்குகின்றன. இதனால் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top