Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Ritika Singh

ப்பா.. மதமதன்னு இருக்கும் தொடையை.. முழுசாக காட்டி. வெறியேத்தும் ரித்திகா சிங்..!

இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்திகா சிங் ( Ritika Singh )இவர் மும்பை, மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். சுதாகர் கொங்கரா பிரசாத் இயக்கிய இந்த படத்தில், குத்துசண்டை வீராங்கணையாக, ரித்திகா சிங் நடித்திருந்தார். இவருக்கு பயிற்சி தரும் கோச் கேரக்டரில் மாதவன் நடித்திருப்பார். இந்த படத்தில், சென்னையில், கடற்கரை மீனவ குப்பம் பகுதியில் இருந்துகொண்டு, மீன் விற்கும் பெண்ணாக, ரித்திகா சிங் நடித்திருப்பார்.

அவரது அக்கா கேரக்டரில் நடித்தவர் குத்துச்சண்டை வீராங்கணை ஆர்வத்தில் இருக்க, ஒரு கட்டத்தில் அக்காவுக்கு பதிலாக, இவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது பயிற்சியாளர் மாதவன் தரும் சில ஆலோசனைகளை பயன்படுத்தி, இறுதிப்போட்டியில் ரித்திகா சிங் வெற்றி பெறுவார். கடுமைான போட்டியின் இறுதிச்சுற்றில் ரித்திகா சிங் வெற்றி பெறுவதே, படத்தின் மையக்கரு என்பதால் படத்துக்கு இறுதிச்சுற்று என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

Ritika Singh

அதற்கு பிறகு, விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில், டிவி சேனல் செய்தியாளராக இவர் நடித்திருந்தார். அடுத்து, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஜோடியாக, சிவாங்கா என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் இன்கார் என்ற படத்திலும் ரித்திகா சிங் நடித்திருந்தார்.
ஆனால், இறுதிச்சுற்று படம் அளவுக்கு, மற்ற படங்கள் எதுவும் இவருக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த படம், தமிழில் பெரிய வெற்றி அடைந்ததால் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படங்களிலும், குத்து சண்டை வீராங்கணை கேரக்டரில் ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.

Ritika Singh

எனினும் இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு, இவருக்கு பட வாய்ப்புகள் அமையாததால், பட வாய்ப்புகளை ரித்திகா சிங் தேடி வருகிறார். அதற்காக, சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர், தொடர்ந்து, தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார். உடலின் கவர்ச்சியான பாகங்கள் அப்பட்டமாக தெரியும்படியான அவரது புகைப்படங்கள், வைரலாகி வருகின்றன.

Ritika Singh

இவர் ஒரு தற்காப்பு கலைஞர். இவர் 2002 ம் ஆண்டில் வெளிவந்த டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மற்றொரு உண்மை என்ன என்றால், 2009ம் ஆண்டில் நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டியில், 52 கலோ எடைப் பிரிவில், குத்துச்சண்டை வீராங்கணையாக அறிமுகமானார். இந்தியாவுக்காக சூப்பர் பையிட் லீக்கில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

Ritika Singh

ஆமாம், ரித்திகா சிங் உண்மையிலேயே குத்துசண்டை வீரர். அதனால்தான், இறுதிச்சுற்று படத்தில் அவரது கேரக்டர் இயல்பிலேயே சிறப்பாக இருந்தது இவர் இதுவரை சிறந்த நடிப்புக்காக, மூன்றுமுறை பிலிம்பேர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top