படுக்கையில் சாக்‌ஷி அகர்வால்.. கையில் இருந்ததை பார்த்து.. காரி துப்பும் ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!

காப்பி டைரக்டர் என்று நக்கலாக அழைக்கப்படும் தமிழ் இயக்குனரான அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சீனில் மட்டும் அறிமுகமான நாயகி தான் நடிகை சாக்‌ஷி  அகர்வால்.

இந்தப் படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் தன்னை படுமோசமாக சித்தரித்து விட்டார் என்று இயக்குனர் அட்லி மீது புகார் சொன்னவர். இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோலை ஏற்று நடித்திருக்கிறார்.  மேலும் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்யும் போதே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்து ஈர்ப்பதற்காகவும் புது, புது படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காகவும், கவர்ச்சிகரமான உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் ரசிகர்களே மயங்க கூடிய வகையில் ஹோட்டல் அறையில் கையில் கிளாஸ் உடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு ரசிகர்களின் பார்வையில் பலமுறை பார்க்கப்பட்டு விட்டது.

தற்போது சாக்‌ஷி அகர்வால் மேற்கு வங்கத்திற்கு சுற்றுலா சென்றிருக்கக் கூடிய நிலையில் சரக்கு கோப்பையை கையில் பிடித்தவாறு ரசிகர்களின் மதியை மயக்க கூடிய வகையில் குத்தாட்டத்தை போட்டு வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ அதிகளவு ஷேர் செய்யப்பட்டு கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

எத்துணை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த வீடியோவை நீங்களும் ஒருமுறை பார்த்தால் உண்மை என்ன என்பது உங்களுக்கும் தெரிந்துவிடும். நீங்கள் இந்த வீடியோவை பார்க்கும் போது சாக்‌ஷியுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்து விடுவீர்கள்.

   

--Advertisement--