Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“Zoom பண்ணி பாத்துக்கோ..” – மேலாடையை கழட்டி..தெனாவெட்டு காட்டும் சாக்‌ஷி அகர்வால்..!

பார்க்கும் போதே மனது பக், பக் என்று அடித்துக் கொள்ளக் கூடிய வகையில் அசப்புல அரபிய குதிரையை போல காட்சி தரும் சாக்‌ஷி அகர்வால் [Sakshi Agarwal]. கருப்பு நிற ஓவர் கோட்டில் உள்ளிருக்கும் கருப்பு நிற பிரா வெளியே தெரியக்கூடிய வகையில் உடையை உடுத்தி ரசிகர்களை படாத பாடு படுத்தி விட்டார்.

முன் அழகை எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அந்த பகுதியை ஜூம் செய்யாமலேயே தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். என்ன விலை அழகே உன்னை விலக்கி வாங்க வரவா என்று சில ரசிகர்கள் பாடல்களை பாடி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

Sakshi Agarwal

Sakshi Agarwal

சாக்ஷி அகர்வால் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த மென்பொருள் காண்டா என்ற திரைப்படம் கன்னடத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்ததோடு ரசிகர்களின் வட்டாரத்தை விரிவு படுத்திக் கொடுத்தது.

--Advertisement--

மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திலும் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விசுவாசம் படத்தில் இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Sakshi Agarwal

Sakshi Agarwal

மேலும் தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பகுதியில் எப்போதும் படு பிஸியாக இருப்பார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி விட்டது என்று கூறலாம்.

இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றபடி இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதால் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது என்று கூறலாம்.

Sakshi Agarwal

Sakshi Agarwal

மேலும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வேண்டி அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இவரை குஷிப்படுத்தி விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்ற பாடல் வரிகளை முணுமுணுத்த படியே இவரது புகைப்படங்களை இரவில் அருகில் வைத்தபடியே உறங்கி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Continue Reading
 

More in

Trending Now

To Top