Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இன்னும் ஒரு நூல் இறங்கியிருந்தா கூட..” – மொத்த மானமும் போயிருக்கும் – கிக் ஏற்றும் சமந்தா..!

நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கக்கூடிய படுகலாமரான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் மயோசைட்டிஸ் என்ற ஒரு விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நோயிலிருந்து மீள்வதற்கு கடுமையான உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் நடிகை சமந்தா கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

அவ்வப்போது தன்னுடைய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த இவர் தன்னுடைய உடல் குணமாவதற்கு உண்டான அனைத்து வழிகளையும் முயற்சி செய்து வருகிறார்.

ஆன்மீகம் அறிவியல் என இரண்டிலும் பயணித்து வரும் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என அவருடைய ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மீண்டும் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்க ஆரம்பித்திருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

--Advertisement--

இந்நிலையில் வெள்ளை நிற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி பெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

இன்னும் ஒரு நூல் இறங்கியிருந்தால் கூட மொத்தமானமும் போயிருக்கும் என்று கூறும் அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கண்ணாடி போல இருக்கும் இவருடைய புடவை அவருடைய உள் அழகை அப்படியே படம் போட்டு காட்டுகின்றது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது. விரைவில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிப்பார் நடிகை சமந்தா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த புகைப்படங்களிலும் கூட நடிகை சமந்தா தன்னுடைய முகத்தில் கலை இல்லாமல் பொலிவிழந்து காணப்படுவதை பார்க்க முடிகிறது என்கிறார்கள் சில ரசிகர்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top