Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சந்தன கட்ட உடம்பு.. கட்டிலே செஞ்சி போடலாம்…” – இணையத்தை சூடேற்றும் பிக்பாஸ் சம்யுக்தா…!

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்தவரும் நடிகை பிக்பாஸ் சம்யுக்தா. இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரபலத்தை அடைந்தார். இவர் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் 1985 டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தவர். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் இவரின் தாய்மொழி மலையாளம் ஆகும்.

2018 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான சி என்ற திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மலையாள மொழியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிப்பு மலையாளத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் 2018 ஆம் ஆண்டு சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்த சீரியல் தமிழ்நாட்டின் முன்னணி சேனல் சன் டிவியில் ஒளிபரப்பானது டெசேரியன் 144 எபிசோடுகளை கடந்த நிலையில் இவர் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு வெளியான துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் தமயந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் திரைப்பட விமர்சனங்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்றிருந்தது தமயந்தி என்ற கதாபாத்திரத்தில் நடைபெறுத்த சம்யுக்தாவின் நடிப்பும் இதில் குறிப்பிடப்பட்டது என்பது இவருக்கு தமிழ்நாட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு g5 app வெளியான ஆனந்தம் என்ற வெப் சீரிஸில் இவர் நடித்திருந்தார் இந்த இந்த வெப் சீரிஸ் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் சம்யுக்தாவுக்கு இந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு வெளியான மை டியர் பூதம் என்ற திரைப்படத்தில் நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவா அவர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர்.

2022 ஆம் ஆண்டு வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவா அவர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் இவர் இந்த திரைப்படம் ஜி 5 ஆப்பிள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் தாண்டாக சென்ற சம்யுக்தா அவர்கள் அங்கே நிகழ்ந்த சில நிகழ்வுகள் மூலம் தமிழ்நாட்டில் விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றார் என்பதை குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது instagram பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இது தற்போது தமிழ்நாடு அளவில் மிகப் பெரிய ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top