நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியாமா..? தோல் நிற உடையில் தலைகீழாய் நிற்கும் சம்யுக்தா..!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சம்யுக்தா.

இவர் பல்வேறு விளம்பரங்களிலும் போட்டோ ஷூட் நடத்தியும் அதன் மூலம் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வந்தார் .

சம்யுக்தா ஷான்:

இதனிடையே கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகியிருந்தார்.

இவருக்கு ராயன் என்கிற ஒரு மகனும் இருக்கிறார். குழந்தை, குடும்பம், கணவர் என துபாயில் வசித்துக் கொண்டிருந்தபோது நடிகை சமந்தாவின் கணவரான கார்த்திக் வேறொரு பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களாக தகாத உறவு கொண்டிருந்ததாராம்.

---- Advertisement ----

கொரோனா காலகட்டத்தில் தான் இது சம்யுக்தாவுக்கு தெரிய வந்ததாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார் .

இதனால் தனது கணவரிடம் இருந்து எப்படி வெளியே வருவது எப்படி தப்பிப்பது என யோசித்திருந்த சம்யுக்தா விவாகரத்து கேட்டிருக்கிறார் .

ஆனால், அவரோ விவாகரத்து கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சம்யுக்தா தனது நெருங்கிய தோழியான விஜே பாவனாவிடம் நடந்த விஷயங்களை கூறி அழுதிருக்கிறார்.

பிக்பாசில் சம்யுக்தா:

அப்போது தொகுப்பாளினி பாவனா அவரை மனதளவில் தேற்றியதோடு அதிலிருந்து விடுதலை பெற்று ஒரு நல்ல நிலைக்கு வர பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருந்தார் .

அதன் மூலம் துபாயிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த சம்யுக்தா இங்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலமும் ஆக்கிக் கொண்டார்.

நல்ல அழகான தோற்றம் வசீகரமான அழகு மற்றும் மாடலிங் உள்ளிட்டவற்றில் கைதேர்ந்தவராக இருந்து வந்த சம்யுக்தா குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களிடையே பிரபலமாக பார்க்கப்பட்டார்.

அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் சம்யுக்தாவுக்கு தேடி வந்தது .

விஜய் படத்தில் வாய்ப்பு:

பின்னர் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்திருந்தார் .

அந்த திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். தொடர்ச்சியாக திரைப்படங்களில் வாய்ப்பு தேடிக்கொண்டு தனது சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களையும் படு கவர்ச்சியான புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஸ்லீவ்லெஸ் சேலையில் சிக்குன்னு போஸ்:

அந்த வகையில் தற்போது தோல் நிறத்தில் கவர்ச்சியான சேலை அணிந்து ஸ்லீவ்லெஸ் சேலையில் செம ஹாட் அழகை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அது ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்தப் புகைப்படத்திற்கு. ஏகப்பட்ட லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியாமா? என களைத்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

---- Advertisement ----