Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Sanam Shetty

“அந்த கருப்பு பொட்டு.. வேற லெவல்ங்க..” – இளசுகளை சங்கடப்படுத்தும் சனம் ஷெட்டி..!

நடிகை சனம் ஷெட்டி ( Sanam Shetty ) இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவர். இவர் மாடலிங் துறையில் பணியாற்றியதன் மூலம் திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் நடிகைகளில் ஒருவராவார்.

நடிகை சனம் செட்டி இவர் மாடலிங் துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த ஒரு மாடலாவார். மாடலிங் துறையில் நிறைய விருதுகளையும் வாங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகவும் தொடங்கினார்.

Sanam Shetty

Sanam Shetty

பிறகு நிறைய கவர்ச்சிகரமான ஆல்பம் போட்டோக்களை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியும் ஆக்கியுள்ளார். இந்த நிலையில் நடிகை சனம் செட்டி 2018 ஆம் ஆண்டு ‘அம்புலி’ எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது.

மேலும் மலையாளத்திலும் ‘சினிமா கம்பெனி’ எனும் திரைப்படத்தில் இவர் முதல் முதலாக நடித்து வந்த இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

--Advertisement--

Sanam Shetty

Sanam Shetty

மேலும் தமிழில் மாயை எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தால் இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வியை சந்தித்தது மேலும் விலாசம், கதம் கதம், வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சதுரம் 2 போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடித்து வந்தார் சனம் செட்டி.

இந்த நிலையில் தனம் செட்டிக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Sanam Shetty

Sanam Shetty

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு கண்டஸ்டனாக இருந்த தர்ஷன் உடன் மாடலிங் துறையில் பணியாற்றியதற்கு முன்பே காதல் வசம் கொண்டார். இருவருக்கும் இடையே நிறைய கிசுகிசு செய்திகள் வெளியான.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் முன்பு மீண்டும் பிரபலமாக தொடங்கினார் சனம் செட்டி. பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அடுத்தடுத்து பல வாய்ப்புகளையும் மறுபடியும் பெற்றார்.

Sanam Shetty

Sanam Shetty

தற்சமயம் அவர் சமூக வலைகளால் இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இருப்பதனால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பக் கடலில் மூழ்கடித்து வருகிறார் சனம் செட்டி.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Trending Now

To Top