பள்ளி மாணவி கர்ப்பம்.. பரிசோதனையில் அந்த உறுப்பை பார்த்து மிரண்ட மருத்துவர்கள்..
மும்பை ஆந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த ரியா ஷர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருநாள் வீட்டில் பெற்றோரிடம் திடீரென அழுது புலம்பினார். “நான் மூன்று மாதமாகக் கர்ப்பமாக இருக்கிறேன். காரணம் என்னுடன் படிக்கும் ஆரியன் தேசாய் தான்” என்று ஒரு சக மாணவனைச் சுட்டிக்காட்டினார். அந்த வார்த்தைகள் வீட்டை உலுக்கின. பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மறுநாளே விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. புகார் பதிவு செய்யப்பட்டது. சட்டப்படி நடவடிக்கை தொடங்கியது. ஆரியன் அழைக்கப்பட்டான். அவன் முகம் வெளுத்துப் போனது. ஆனால் “நான் காரணம் இல்லை” என்று மறுக்கவில்லை. அமைதியாக நின்றான். அந்த அமைதிதான் பின்னர் பெரிய கேள்வியாக மாறியது. முதல் கட்டமாக மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். நகராட்சி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மருத்துவர்கள் வயிற்றுப் பகுதியைப் பரிசோதித்தனர். அங்குதான் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. “மூன்று மாதக் கர்ப்பம் என்கிறீர்கள். ஆனால் வயிற்றில் அதற்கான அடையாளமே தெரியவில்லை” என்று மருத்துவர்கள் தடுமாறினர். வெளிப்படையான வீக்...