Posts

Showing posts with the label Rajini

ரஜினி படத்தின் வசூலை வைத்து தான் இந்த அஜித் படத்தை எடுத்தேன் - தயாரிப்பாளரே கூறிய தகவல்..!

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் படங்கள் கடந்த பொங்கல் பண்டிகையன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  திட்டமிட்டு நடந்த இந்த மோதல் இவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் இன்று வரை சண்டை, சச்சரவும் இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு காரணம் தமிழகத்தில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட அதிக வசூல் செய்தது என்பது தான்.  இதன் காரணமாகவே இன்றும் சண்டை தொடர்கின்றது, ஆனால், சமீபத்தில் அஜித்தின் வான்மதி படத்தை தயாரித்த சிவ சக்தி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ள செய்தி ஒன்று அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.  இதில், நான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "முத்து" படத்தை விநியோகம் செய்தேன். அந்த படத்தின் மூலம் தினமும் வரும் கலெக்‌ஷனை வைத்தே வான்மதி படத்தின் 60% படப்பிடிப்பை முடித்து விட்டேன் என அவர் கூறியுள்ளார்.

இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் - முதலிடத்தில் யார்..? - இதோ ஆதாரம்..!

Image
தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்கள் என்றாலே ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கடந்த 20 ஆண்டுகளாக அஜித், விஜய் என்ற காம்போ திரையுலகை அதிர வைத்து வருகின்றது.  இவர்களது ரசிகர்களும் அடிக்கடி சமூக வளைத்தளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அஜித், விஜய் இருவரில் யாரவது ஒரு சாதனையை செய்து விட்டால் உடனே ட்ரென்ட் செய்து உலகிற்கே தெரியபடுத்தி விடுவார்கள் இரு தரப்பு ரசிகர்களும்.  அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் பற்றி ஒரு அதிரடி தகவல். இந்த வருடம் விக்கிபீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பக்கங்களில் விஜய் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.  ரஜினி அடுத்த இடத்திலும், நடிகர் அஜித் அஜித் 5வது இடத்திலும் உள்ளார். இதனால் ரசிகர்கள் விஜய் எப்போதுமே கிங் தான் என டுவிட்டரில் ட்ரென்ட் செய்து அசத்திவருகிறார்கள்.  இதோ ஆதாரம், Continue Reading...

ரஜினி, அஜித், விஜய் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்க இது தான் காரணம்..! - போட்டு உடைத்த திரைப்பிரபலம்..!

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி-கமல், அஜித்-விஜய். இவர்கள் படங்கள் செய்யும் சாதனைகள் ஏராளம். விஜய் நடிப்பில் தளபதி 63, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, ரஜினி நடிப்பில் தர்பார் என அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இவர்களை பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் மைம் கோபி. அதில் அவர், இந்த துறையில் என்னால் பல கலைஞர்களை இன்னும் உருவாக்க முடியும். மெட்ராஸ், கதக்களி போன்ற படங்கள் என்னை மக்களுக்கு அறிமுயப்படுத்தியுள்ளது. கபாலியில் ரஜினியுடன் நடித்தது என்னால் மறக்கவே முடியாது. எங்கோ ஒரு இடத்தில் நாம் செய்யும் வேலையை நேசித்தால் தான் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தால் அந்தந்த துறையில் நல்ல இடத்தில் இருக்கிறோம். நானும் அப்படித்தான்.  ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் தொடர்ந்து இன்னும் ஜெயித்துக்கொண்டிருக்கும் காரணம் இதுதான் என பேசியுள்ளார்.

இதனால் தான் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தேன் - உண்மையை போட்டு உடைத்த விஷ்ணு விஷால்..!

Image
2011-ல் நடிகரும் இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்தாண்டு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நவம்பர் 13, 2018-ல் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது. அதன்பிறகு விவாகரத்து குறித்து அறிக்கை மட்டும் வெளியிட்ட விஷ்ணு விஷால், விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம், எனது திருமணம். ஆனால், அதுவும் இப்போது இல்லை. என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். அப்போது இந்த பேட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே இல்லை. எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான...