அடேங்கப்பா..! – கால்-ல எவ்ளோ முடி..! – குட்டியான உடையில் CWC சிவாங்கி ஹாட் போஸ்..!

பாடகி சிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமடைந்த ஒரு பாடகராக உருவானார்.

பாடகி சிவாங்கி தனது குழந்தைத்தனமான பேசினாலும் வசீகரமான தனது குரலாலும் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்த ஒரு இளம் நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த சோவில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான அண்ணன் தங்கச்சி கெமிஸ்ட்ரி மக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றது. இதன் மூலமாக மக்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது. மேலும் இவரது எதார்த்தமான பேச்சினாலும் காமெடி கலைந்த பேச்சினாலும் பல இளைஞர்கள் இவருடைய ரசிகர்களாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்ததால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின.இவருடைய குழந்தை தனமான பேச்சில் நிறைய இளைஞர்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் Don எனும் திரைப்படத்தில் இவருடன் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதால் மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வரத் தொடங்கின.

மேலும் நடிகர் வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததால் தனது முதல் தோல்வி படத்தை சந்தித்தார்.இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்கள் ஆண இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த போட்டோவுக்கு கீழே நிறைய ரசிகர்கள் கமெண்ட்களும் கொடுத்த வருகின்றனர்.ஒரு சாதாரண பாடகியாக இருந்த சிவாங்கி இப்பொழுது இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவரும் அளவிற்கு இவரது திறமை அனைவராலும் பாராட்டப்படுகிறது.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--Advertisement--