Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Sneha

அட அட..! – நிஜமாவே ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா-வா..? – சிலிர்க்க வைக்கும் சினேகா..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை சினேகா ( Sneha ) தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் குடும்பப் பாங்கினியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆனந்தம் பார்த்ததும் பார்த்தாலே பரவசம் பொங்கலுக்கு சம்பந்தம் புன்னகை தேசம் உன்னை நினைத்து எனது தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

Sneha

படங்களில் குடும்ப பாங்கினியாகவே தோன்றி வந்த நடிகை சினேகாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் சுதாரித்து கொண்ட இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக கிளாமராக நடிக்கும் தயாராக அறிக்கை விட்டார்.

சொல்ல போனால் 2007 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சினேகா கிளாமர் காட்ட ஆரம்பித்த பிறகு 2008 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 10 திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Sneha

இப்படி தன்னை பிஸியான நடிகையாக மாற்றிக் கொண்ட இவர் இடையில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

Sneha

திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த சினேகா குடும்பம் குழந்தைகள் என தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். தற்பொழுது குழந்தைகள் வளர்ந்தவற்ற நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாக இருக்கும் இவர் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

--Advertisement--

Sneha

தன்னுடைய உடல் எடையையும் குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி சினேகா தற்போது நிலம் நடிகை போலவே காட்சியளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள் உங்களுக்கு வயசு ஆகல என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Sneha

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

Continue Reading
 

More in

Trending Now

To Top