Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Zoom செய்து நொந்து போன ரசிகர்கள்..! – ஒத்த ட்ரெஸ்ஸில் ஓராயிரம் ஓட்டை..! – சூடேற்றும் நித்யா மேனன்..!

நடிகை நித்யா மேனன் கடந்த 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தவர். பின்னணிப் பாடகியாக சினிமா உலகில் நுழைந்த இவர் தமிழில் 180 என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு வெப்பம், மாலினி 22 பாளையம் கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, முடிஞ்சா இவன புடி, இரு முகன் மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை நித்யா மேனன்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் அவ்வப்போது உடல் எடை கூடுவதும் அவ்வப்போது உடல் எடையை குறைப்பதுமாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் நடிகை நித்யா மேனன் சிரமப்பட்டார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வரும் நித்யா மேனன் சமீப காலமாக வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ப்ரீத் இன் டு தி ஷேடோஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதில் சக நடிகை உடன் லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்த பெரும் பரபரப்பை கிளப்பினார் நித்யா மேனன்.

--Advertisement--

[irp posts=”74824″ ]

தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் இவர் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடைகள் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸ் தெலுங்கு மொழியை முதன்மையாக கொண்டு உருவாகி வருகிறது. மட்டும் இல்லாமல் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது மலையாளம் தமிழ் தெலுங்கு என தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்று வரும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Summary in English : Social media has been abuzz with the latest snaps of Nithya Menon. Fans are going gaga over her stunning looks and her new photoshoot has made them go crazy.

[irp posts=”74749″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top