Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கட்டுனா.. இவள கட்டனும்னா டா..” – அது தெரிய போஸ் கொடுத்து சூடேற்றும் K.G.F ஸ்ரீநிதி ஷெட்டி..!

கிளாமர் கேர்ள் என்று அனைவராலும் அன்போடு அழைக்கக்கூடிய ஸ்ரீநிதி ஷெட்டி கே ஜி எஃப் என்ற திரைப்படத்தில் நடித்த அற்புத நடிகை ஆவர். இந்தப் படமானது பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல் வசூலில் வாரிக் குவித்த இந்த படம் தமிழில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீநிதி ஷெட்டி இந்த கேஜிஎப் படங்களில் இரண்டு பகுதிகளிலும் நடித்தவர்.இவர் படத்தைப் பொறுத்தவரை அடக்க ஒடுக்கமான ஆடைகளை அணிந்து குடும்ப குத்து விளக்காய் காட்சி தந்து இருப்பார்.

மேலும் இவர் தற்போது வெளிவந்து மாபெரும் தோல்வியை சந்தித்த விக்ரம் படமான கோப்ரா படத்திலும் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போல அதீத கவர்ச்சி மிக புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை பெற வேண்டிய ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

[irp posts=”61636″ ]

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து கண் கட்டுதே என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அந்த அளவு உச்சகட்ட கவர்ச்சியில் தன் உள்ளிருக்கும் மேனி அழகை எடுப்பாக இளசுகளுக்கு விருந்து வைத்திருக்கிறார்.

--Advertisement--

பஞ்சமில்லாத இந்த தீனிக்கு இளசுகள் அத்தனையும் இரையாய் போயின என்று கூறலாம்.மேலும் பக்குவமான தனது பளிங்கி மேனியை ரசிகர்களுக்கு காட்டி விருந்து வைத்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வரும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கேட்காமலேயே வழங்கி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இருப்பதால் இணையத்தில் வைரலாக பரவி விட்டது என்று கூறலாம்.எனவே பார்க்கவே மனதில் கலபரத்தை தூண்டிவிடும் எந்த புகைப்படத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

இதுவரை இப்படி ஒரு புகைப்படத்தை ஸ்ரீநிதி பெட்டி வெளியிட்டதே இல்லை. இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்தப் புகைப்படம்தான் கூடுதல் கவர்ச்சியோடு திகழ்கிறது.

[irp posts=”60104″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top