Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Srushti Dange

கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..! – இளசுகளை கவுத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

ஸ்ருஷ்டி டாங்கே ( Srushti Dange ) :தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் நன்கு அறியப்பட்ட நடிகை ஆக இருந்து வருபவர் நடிகை சிருஷ்டி டங்கே அவர்கள் இவர் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறந்தவர்.இவர் கர்நாடகாவில் பெங்களூரு பகுதியில் வளர்ந்தவர்.

2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலகி என்ற திரைப்படத்தில் நந்தினி வேலுநாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் சுஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

Image Source : instagram.com/srushtidangeoffl/

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதுவே தெலுங்கில் இவர் நடித்த முக்கியமான திரைப்படமாகும். அதன் பின்பு தமிழில் நேஹா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களின் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தில் சுவாதி என்ற கதாபாத்திரத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு 2015 எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/srushtidangeoffl/

2015 ஆம் ஆண்டு புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற தமிழ் திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்திலும் கத்துக்குட்டி என்ற நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் தயாரித்த திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த இரு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

2016 ஆம் ஆண்டு வில் அம்பு என்ற திரைப்படத்தில் நித்யா என்ற கதாபாத்திரத்திலும் நவரச திலகம் என்ற திரைப்படத்தில் சுற்றுலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு ஜித்தன் 2 என்ற திரைப்படத்தில் பிரியா என்ற பெயர்களில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் ஒரு நொடியில் என்ற திரைப்படத்தில் சுருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/srushtidangeoffl/

2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பார்வதிபுரம் என்ற திரைப்படத்தில் மீண்டும் சுருதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெலுங்கில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது அதை தொடர்ந்து தமிழில் 2016 ஆம் ஆண்டு தர்மதுரை என்ற நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் கதாநாயகியாக நடித்திருந்தார் அதன் பின்பு அச்சமின்றி என்ற திரைப்படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2017 ஆம் ஆண்டு முப்பரிமாணம் என்ற தமிழ் திரைப்படத்தில் அனுஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மலையாளத்தில் பியான் பார்டர்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதுவே இவரது முதல் மலையாள திரைப்படமாகும் மீண்டும் தமிழில் தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திரைப்படமான சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் பாத்திமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/srushtidangeoffl/

தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்துள்ள பிறப்பிடம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/srushtidangeoffl/
Continue Reading
 

More in

Trending Now

To Top