Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஆளை சாச்சுப்புட்டியே… என் மினுக்கி..” – ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேற்றும் ஸ்வதிஸ்டா..!

ஸ்வதிஸ்டா : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த கமலஹாசனின் திரைப்படமான விக்ரம் திரைப்படம் வசூலை வாரி குவித்தது அனைவருக்குமே தெரியும். இந்த படத்தில் கமலின் மருமகளாக நடிகை ஸ்வாதிஸ்டா  அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

 இதன் மூலம் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றிருக்கக் கூடிய இவர் ரசிகர்கள் விரும்பக்கூடிய நடிகைகளின் வரிசையில் ஒருவராக உயர்ந்தார்.

 தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஆன இவர் சவரக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.

 விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு வெப் சீரியஸ் மற்றும் ஷார்ட் பிலிம் களில் நடித்திருக்க கூடிய அனுபவம் இவருக்கு நிறைய உள்ளது.

[irp posts=”62128″ ]

--Advertisement--

 தமிழ்  சினிமாவில் ஒரு குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்திருக்க கூடிய இவர் ரசிகர்கள் மத்தியில் விக்ரம் படத்தின் மூலம் தான் அதிக அளவு பரபரப்பாக பேசப்பட்ட நடிகைகளில் ஒருவராக மாறினார்.

 சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோ சூட் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது இளம் நடிகையான இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்மார்ட் ஆக ரெட் கலர் இருக்கும் புடவையை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை போட்டு அனைவரையும் சூடேற்றி விட்டிருக்கிறார்.

 இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அவர்கள் கேட்காமலேயே கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் சில்க் காட்டன் புடவையில் படு கியூட்டான டாலராக காட்சி அளித்திருக்கக்கூடிய இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தை தற்போது அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக சேர்ந்து விட்டது.

 இதனை அடுத்து இவருக்கு நிறைய புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே கண் கட்டுகிறது என்று கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் பொங்கலுக்கு இவர் தந்திருக்கும் பொங்கல் பரிசா என்றும் கேட்டு இருக்கிறார்கள்.

 இன்னும் ஒரு சில ரசிகர்கள் ஒரு படி முன்னே சென்று சிவப்புசாரி ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் ஹார்ட் பேபி என்ற வாக்கியங்களை பதிவிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்போதும் மாறாத இந்த புன்னகையுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

[irp posts=”62469″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top