பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா மர்ம நபர் ஒருவரால் திடீரென தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என்னுடைய காரில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டின் அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன். …
Read More »