Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தங்க சிலை உடம்பு..! – வெள்ளியில் உடை..! – ரசிகர்களை தவிக்க விட்ட திவ்யதர்ஷினி..!

தொகுப்பாளனி டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி இவர் 1999-ல் உங்கள் தீர்ப்பு எனும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் முதன்முதலாக அறிமுகமானார். தொகுப்பாளனி என்றாலே டிடி என்ற அளவிற்கு அனைத்து மக்களின் மனதையும் கவர்ந்தார் இவர் அந்த அளவிற்கு இவர் பிரபலமடைந்தார்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவர் ‘தஞ்சாவூரை’ சேர்ந்தவர்.ஆரம்ப காலங்களில் இவரது பயணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக பணியாற்றி வந்தார். இவரது அற்புதமான பேச்சாற்றலினால் நிறைய மக்களின் மனதைக் கவர்ந்தார்.

இவர் 2006 ஆம் ஆண்டு ‘ஜோடி நம்பர் ஒன்’ எனும் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். பிறகு 2009இல் ‘பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ என்னும் நடன நிகழ்ச்சிகளும் ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ எனும் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு ‘காபி வித் டிடி’ எனும் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.இதில் இவர் முக்கியமான செலிபிரிட்டிகளை அழைத்து நிறைய கேள்விகளையும் விஷயங்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு ‘அன்புடன் டிடி’ எனும் நிகழ்ச்சியை மக்களிடையும் பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு என்கிட்ட மோதாதே, டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ,ஸ்பீடு கெட்செட் கோ போன்ற நிறைய நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து இவருக்கு தொகுப்பானியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

--Advertisement--

இந்நிலையில் இவர் பிரபல தொழிலதிபரான ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.பிறகு இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து வாங்கிச் சென்றனர். சற்று நாட்கள் தொகுப்பாளியாக பணியாற்றுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தார் டிடி.

ஏனெனில் தனக்கு விவாகரத்து ஆனதால் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் விலகியே இருந்தார் டிடி. தற்சமயம் அவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகியும் வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top