40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல.. நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..!

40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல… நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..!

2000 கால கட்டத்தின் நடுப்பகுதியில் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்ருதிகா ராஜ்.

இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களில் தடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக தமிழில் பல்வேறு ஹிட் தொடர்களில் நடித்து தமிழ் மக்களுக்கு மிகவும் பரீட்சியமான சீரியல் நாடியாக இன்று வரை இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் சவுந்தர்யாவா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

இவர் நடிப்பில் வெளிவந்த தென்றல் சீரியல் இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை கொடுத்துவிட்டது.

அடையாளத்தை கொடுத்த தென்றல் சீரியல்:

துளசி என்ற ரோலில் அந்த சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் பேசும் படியாக இருக்கிறது. தொடர்ந்து அவர் பல்வேறு சீரியல்களின் தற்போது வரை நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய்யுடன் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார். 2019 இதைத் தொடர்ந்து காதல் டாட் காம், மந்திரன் , ஜெர்ரி உள்ளிட்ட திரைப்படங்களில் கூட நடித்துள்ளார்.

அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட சீரியல்களிலும், அபூர்வராகங்களில் சீரியகளிலும் நடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் மிகவும் பவ்யமாகவும், பார்ப்பதற்கு ஹோம்லியான ரோல்களிலும் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: வரலக்ஷ்மி கணவரின் முதல் மனைவி யார் தெரியுமா..? உலக அழகி டோய்!

தற்பொழுது 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் ஸ்ருதி ராஜ் சமீபத்திய பேட்டி இது குறித்து குறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார்

இதனால் தான் 40 வயசாகியும் திருமணம் செய்யல:

நான் எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது.

அதனால் தான் நான் என் திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை. என்னை பற்றியும் எனது திருமணம் குறித்தும் எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அது சரி நீங்கள் ஏன் இதை கேட்கிறீர்கள்? என் எதிர்காலத்தை என் பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள் என கூலாக செம கூலாக கூறினார்.