கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!

கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆன நடிகை மும்தாஜ் மாடல் அழகியாக தனது கெரியரை முதன் முதலில் தொடங்கி அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடிகையானார்.

தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் தனது திரை பயணத்தை தொடங்கி 2000 காலகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக படுகவர்ச்சியான ரோல்களிலும் ஐட்டம் சாங் ஆடுவதிலும் கைவந்த கலையாக வைத்திருந்த மும்தாஜுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தது.

நடிகை மும்தாஜ்:

ஏராளமான ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வரத் துவங்கினார். இவர் மோனிஷா என் மோனாலிசா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

--Advertisement--

இதையும் படியுங்கள்: ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!

அந்த படத்தில் அவருக்கு நல்லது அடையாளம் கிடைக்க தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாதன், குஷி, லூட்டி ,சொன்னால்தான் காதலா, ஸ்டார் ,மிட்டா மிராசு, அழகான நாட்கள் ரோஜா கூட்டம்

ஏழுமலை, தாண்டவம், செல்லமே ,தேவதை கண்டேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தும் குணசித்திர வேதங்களில் நடித்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனால் இவருக்கு மிகப்பெரிய அளவில் அடையாளப்படுத்திக் கொள்ளும்படியோ ஹீரோயின் தோற்றத்தில் நடித்த டாப் லெவலில் வரும் அளவுக்கோ வாய்ப்புகள் கைகூடி வரவே இல்லை.

கைகொடுத்த கவர்ச்சி:

இதனிடையே வயது ஆகிவிட்டது. பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்பு இழந்து விட்டார். விஜய் தொலைக்காட்சியில்,

ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற விஜய்யின் குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய்யை கட்டிப்பிடித்து “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்றுவரை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

திருமணம் செய்துகொள்ளாததன் காரணம்:

தற்போது புது நடிகைகளின் வரவுகளால் வயதை தாண்டியதாலும் திரைப்படங்களில் நடிக்காமல் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகை மும்தாஜ் தற்போது, 43 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்டதற்கு,

நான் திருமணம் செய்யாதது பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள். ஆனால். உண்மையில் என்ன காரணம் என்று இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

விநோதமான நோய்:

நான் 25 வயதாக இருக்கும் போதே எனக்கு autoimmune disorders நோய் இருந்தது. அப்போதுதான் இந்த நோயுடன் திருமண வாழ்க்கையில் என்னால் வாழ முடியாது என நான் தீர தெரிந்து கொண்டேன்.

இதனால்தான் நான் திருமணமே செய்து கொள்ளாமல் இத்தனை வயது வரை சிங்கிள் ஆகவே இருக்கிறேன். மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது,

இதையும் படியுங்கள்:நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!

எனக்கும் அப்படி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், மனரீதியாக நான் அதற்கு தயாராக இல்லை என்பதால் திருமண உறவே திருமண உறவே வேண்டாம் என ஒதுக்கி வைத்து வருகிறேன்.

என்று நடிகை மும்தாஜ் மிகுந்த வேதனையோடு கூறியுள்ளார். மும்தாஜ் இப்படி ஒரு நோயில் அவதிப்பட்டு இருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.