Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கொத்துக்கொத்தாய் பூ பிடிக்க..!” – வேண்டாம் என தூர போடும் முட்டை ஓடு போதும்..!!

அன்றாட சமையலில் நீங்கள் பயன்படுத்தும் முட்டை அந்த முட்டையிலிருந்து நீங்கள் வேண்டாம் என்று தூர போடக்கூடிய முட்டை ஓட்டில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளது. எந்த முட்டை ஓட்டை நீங்கள் வெளியே தூரப் போடாமல் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் பூ செடிகளுக்கு போட்டால் போதும் போதுமா போதுமா என்று கேட்கக் கூடிய அளவு பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்துக் குலுங்கும்.

 அப்படிப்பட்ட எந்த முட்டை ஓட்டை எந்தெந்த பூச்சி செடிகளுக்கு போட்டால் பூக்கள் அதிகமாக கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

 ரோஜா செடி

வீட்டுத் தோட்டம் அல்லது மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அவர்கள் வீட்டில் தொட்டியில் ரோஜாக் செடிகளை வைத்து வளர்த்து வருவார்கள். தொட்டி வாங்கி வந்து பல நாட்கள் ஆகியும் பூக்கள் பூக்கவே இல்லை என்று கவலைப்படுபவர்கள் நீங்கள் வீசி எரியும் இந்த முட்டை ஓட்டை நன்கு உடைத்து தொட்டியில் செடியில் போட்டு விடுங்கள். உங்கள் எண்ணத்தை ஈடேற்றம் வருகையில் விரைவில் பூக்கள் கொத்துக்கொத்த  பூத்து உங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

 மல்லி பூ செடி

 இதுபோலவே மல்லி பூ செடிகளும் மொட்டுக்கள் வந்தும் பயன் இல்லாமல் சொத்தை விழுந்து விடுகிறது. பூச்சி அரித்து விடுகிறது என்று நினைப்பவர்கள் கட்டாயம் எந்த முட்டை ஓட்டை நன்கு உடைத்து மல்லிகை பூவின் வேர் பகுதியில் இருந்து சற்று தள்ளி போட வேண்டும். அவ்வாறு போட்டு வருவதின் மூலம் மிக விரைவில் மணம் நிறைந்த பூ மொத்தமாக உங்களுக்கு கிடைப்பதோடு மேலும் அதிகமாக பூக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

 செம்பருத்தி பூ

கடவுளுக்கு வைத்து வழிபடக்கூடிய செம்பருத்தி பூ எண்ணற்ற நன்மைகளை கொடுக்கிறது. எந்த செம்பருத்திப் பூவுக்கு அடி உரமாக முட்டை ஓட்டை போடுவதின் போடுவதின் விளைவாக 5 பூக்கள் பூக்க வேண்டிய இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட பூக்கள் போட்டு உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

--Advertisement--

இப்போது உங்கள் வீட்டு தோட்டத்தில் பூக்கள் எப்படி அதிகமாக பூக்க வேண்டும் அதுவும் இந்த முட்டை ஓட்டை வைத்து என்ற டிப்ஸ் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். நீங்களும் முயற்சி செய்து இதுபோல முட்டை ஓட்டை உடைத்து  பயன்பெறும் வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top