கோட் போட்டு கிழே எதுவும் போடாமல் ரசிகர்களை சூடேற்றும் துஷாரா விஜயன்..!

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்த வருவதன் மூலம் தமிழில் முக்கிய கதாநாயகியாக வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை துஷாரா விஜயன் அவர்கள் இவர் தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் 1997 அக்டோபர் 14ஆம் தேதி பிறந்தவர்.

இவர் தனது இன்ஜினியரிங் கல்லூரி படிப்பை திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றார் மாடலிங் துறையில் தனக்குள்ள ஆசையால் சென்னைக்கு குடியேறிய இவர் சென்னையில் உள்ள பல்வேறு திரைப்பட நிறுவனங்களை வழங்கினார் அதன் பின்பு பல பேஷன் ஷோக்கலிலும் கலந்து கொண்டார்.

துஷாரா விஜயன் அவர்கள் 2019 ஆம் ஆண்டு போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் ராஜா அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் மேலும் இந்த படத்தை சந்துரு கே ஆர் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த படம் ஸ்ரீநிதி சகர் அவர்களால் தயாரிக்கப்பட்டது.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஆர்யா அவர்கள் கதாநாயகனாக நடித்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் 1980 களில் சென்னையில் வடபகுதியில் குத்து சண்டையில் தங்களது வாழ்க்கையை செலுத்தி வந்த குப்பத்து மனிதர்களின் வாழ்வியல் கதையாகும்.

இந்த கதையின் அடிப்படையில் நடிகர் ஆர்யா அவர்கள் மில்லில் வேலை செய்து வந்து பின் சார்பட்டா பரம்பரையின் வெற்றி நாயகனாக எப்படி மாறினார் என்பது பற்றிய கதை ஆகும் இந்த கதையில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவுக்கு காதல் மனைவியாக துஷாரா விஜயன் அவர்கள் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்திற்காக திரை விமர்சனங்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற விமர்சனத்தை பெற்றார.

--Advertisement--

2022 ஆம் ஆண்டு அன்புள்ள கில்லி என்ற திரைப்படத்தில் அன்விதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பு 2022 ஆம் ஆண்டு பா ரஞ்சித் அவர்கள் தயாரிப்பில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் ரினே என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது ஓர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய கதை ஆகும்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் துஷாரா விஜயன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பெயர்களாக பகிரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.